அறிவியல் ஆயிரம் : மேகத்திலும் பிளாஸ்டிக்

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jan 22, 2026, 8:00:53 PMJan 22
to valluvanpaarvai, brailleacl, inaiathendral
அறிவியல் ஆயிரம் : மேகத்திலும் பிளாஸ்டிக்

 வாழ்வியல் முறை மாற்றத்தால், கடந்த 20 ஆண்டுகளில்எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் பன்மடங்கு பெருகி உள்ளன. நுாறு ஆண்டுகள் ஆனாலும் மக்காத இவை, நீர், நிலம், ஆகாயம் வரை பரவி விட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இவை, மனித உடல் உறுப்புகளில் கலப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்நிலையில் சீனாவின் குவாங்சு, ஜியான் நகரங்களில் வானில் மேகங்களின் அடியில் பிளாஸ்டிக் நுண்துகள் கலந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது ஏற்கனவே மதிப்பிட்டதை விட ஆறு மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளனர்.
 
Reply all
Reply to author
Forward
0 new messages