அறிவியல் ஆயிரம் : மிதக்கும் நகருக்கு ஆபத்து

0 views
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Apr 23, 2026, 9:00:28 PM (5 days ago) Apr 23
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : மிதக்கும் நகருக்கு ஆபத்து
 உலகின் 'மிதக்கும் நகரம்' என இத்தாலியின் 'வெனிஸ்' அழைக்கப்படுகிறது. இங்கு 126 சிறிய தீவுகள் உள்ளன. முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கால்வாயில் படகு, 472 சிறிய மரப்பாலங்கள் மூலம் தான் செல்ல முடியும். கடந்த 23 ஆண்டுகளில் 18 முறை பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அடுத்த 300 ஆண்டுகளில் கடல் நீர்மட்டம் 52 அடி உயரும் என கணித்துள்ள விஞ்ஞானிகள், நகரம் கடல் நீரில் மூழ்காமல் இருக்க, அதன் தற்போதைய கால்வாய் போக்குவரத்து கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
 
Reply all
Reply to author
Forward
0 new messages