அறிவியல் ஆயிரம்:பூக்கும் தாவரங்களின் தோற்றம்

1 view
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Mar 2, 2026, 7:55:01 PM (11 days ago) Mar 2
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம்:பூக்கும் தாவரங்களின் தோற்றம்
 இன்று பல்வேறு வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன. பரிணாம வளர்ச்சியில் 47.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் தாவரங்கள் தோன்றின. ஆனால் 13 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன.
 ர், நில வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவை உருவான பிறகு தான் தாவரங்கள் பூக்க ஆரம்பித்தன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் தொடக்கத்தில் இத்தகைய பூக்கள் சிறியதாகவும், எளிமையான இதழ்களுடனும் மகரந்தச் சேர்க்கைக்குப் பூச்சிகளை ஈர்க்கும் தேன் சுரப்பிகள் இல்லாமலும் இருந்தன.
 தகவல் சுரங்கம்:உலக வனவிலங்கு தினம்

 உலகில் ஐந்தில் ஒருவர் உணவு, வருமானத்துக்காக வன உயிரினங்களை சார்ந்து உள்ளனர். 240 கோடி பேர் சமையலுக்காக மர எரிபொருளை நம்பி உள்ளனர். சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் உட்பட மனிதனின் வளர்ச்சிக்கு வன உயிரினங்கள், தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன

பூமி, மனிதர்களுக்கு உதவும் வன விலங்குகள், தாவரங்களை பாதுகாக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 3ல் உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மருத்துவ, நறுமண தாவரங்கள்: ஆரோக்கியம், பாரம்பரியம், வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
Reply all
Reply to author
Forward
0 new messages