You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : வானில் தோன்றும் ஒளி வட்டம் PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM யிரம் அறிவியல் ஆயிரம்
வானில் தோன்றும் ஒளி வட்டம்
வானில் எப்போதாவது நிலவை சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதை பார்த்திருப்போம். இது ஒன்றும் அதிசய நிகழ்வு அல்ல; இயல்பாக தோன்றும் வானியல் நிகழ்வு தான். நிலவு ஒளியானது, வானில் மேல் மண்டலத்திலுள்ள பனி படிகங்கள் மீது படுகிறது. இது கண்ணாடியைப் போல் செயல்பட்டு ஒளியைப் பிரதிபலிக்கின்றன. இதனால் நிலவை சுற்றி வட்டம் உருவாகிறது. அப்போது வெள்ளி அல்லது வானவில்லை போல பல வண்ணங்களில் இந்த வட்டம் இருக்கும். இதுபோல் சில நேரங்களில் சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் ஏற்படுவதுண்டு.
தகவல் சுரங்கம் : உலக ஆட்டிசம் தினம் PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM
உலக ஆட்டிசம் தினம்
உலகில் 6.10 கோடி பேர் 'ஆட்டிசம்' பாதித்தவர்கள். 100ல் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையின் 10 - 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும். இப்பாதிப்பு உள்ளவர் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வர். ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏப். 2ல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
kandasami palaniyappan
unread,
Apr 12, 2025, 2:29:31 AMApr 12
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to brail...@googlegroups.com
நீண்டநாளைக்குப்பின் வந்துள்ள மோகன் அவர்களுக்கு வரவேற்பு, பகிர்வுக்கு நன்றி, வாழ்க,
கந்த பழனுயப்பன் தொலைதடதொடர்புத்துரை வாழ்வூதியர் கோவை 4.
--
--
You received this message because you are subscribed to the Google
Groups "Brailleacl" group.
To post to this group, send email to brail...@googlegroups.com
To unsubscribe from this group, send email to brailleacl+...@googlegroups.com