அறிவியல் ஆயிரம்:பெரிய சுத்திகரிப்பு ஆலை

0 views
Skip to first unread message

Mohan

unread,
Mar 11, 2026, 9:17:01 PM (2 days ago) Mar 11
to valluva...@googlegroups.com, inaiat...@googlegroups.com, brailleacl

அறிவியல் ஆயிரம்:பெரிய சுத்திகரிப்பு ஆலை

 உலகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பெரியது குஜராத்தின்
ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம். இது 1999ல்
தொடங்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு நாளைக்கு 6.68 லட்சம் பேரல், கச்சா
எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
 பின் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 12.40 லட்சம் பேரலாக உயர்ந்துள்ளது.
இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் வெனிசுலாவின் பராகுனா சுத்திகரிப்பு
நிலையம் (தினமும் 9.40 லட்சம் பேரல்), தென்கொரியாவின் அல்சன் (8.40
லட்சம்), துபாயின் ருவைஸ் (8.17 லட்சம்) உள்ளது.
 தகவல் சுரங்கம்:உலக கிட்னி தினம்

  உடல் உறுப்புகளில் முக்கியமானது 'கிட்னி' எனும் சிறுநீரகம். இது
ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
  இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் இரண்டாவது
வியாழன் (மார்ச் 12) உலக கிட்னி தினம் கடைபிடிக்கப் படுகிறது.
'அனைவருக்கும் கிட்னி ஆரோக்கியம் - மக்களை பராமரித்தல், பூமியை
பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'அனைவருக்கும் கிட்னி ஆரோக்கியம் - மக்களை
பராமரித்தல், பூமியை பாதுகாத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் கிட்னி பாதிப்பால் அவதிப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.




Reply all
Reply to author
Forward
0 new messages