அறிவியல் ஆயிரம் : அதிகரித்த கார்பன் வெளியீடு

1 view
Skip to first unread message

Dhivisha dhivi

unread,
Jun 13, 2026, 8:48:30 PMJun 13
to valluvanpaarvai, inaiathendral, brailleacl
அறிவியல் ஆயிரம் : அதிகரித்த கார்பன் வெளியீடு



அதிகரித்த கார்பன் வெளியீடு

பசுமை இல்ல வாயுக்கள் (கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் உட்பட) வெளியீட்டால் பருவநிலை மாற்றம், வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் வெளியீடு, 2024ல் உச்சத்தை (5680 கோடி டன் கார்பன்) தொட்டுள்ளது என பிரிட்டன் லீட்ஸ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. பெரும்பாலானவை நிலக்கரி, பெட்ரோல், டீசல் பயன்பாட்டில் இருந்தும், மற்றவை தொழிற்சாலைகள், விவசாயத்தில் இருந்தும் வெளியானது. 2025ல் வளிமண்டலத்தில் கார்பன் வெளியீடு 425.6 பி.பி.எம்.,(பத்து ல
வளிமண்டலத்தில் கார்பன் வெளியீடு 425.6 பி.பி.எம்.,(பத்து லட்சத்தில் ஒரு பங்கு) அளவில் உள்ளது.
 தகவல் சுரங்கம் : உலக ரத்த தான தினம்
 

 
ரத்த தானம் அளிப்பதால் விபத்து, ஆப்பரேஷன் உள்ளிட்ட சூழலில் பாதிக்கப்படுபவர் காப்பாற்றப்படுகின்றனர். ரத்த தான அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'மனிதநேயத்தின் ஒரு துளி: ரத்தம் வழங்குவோம். உயிர்களை காப்போம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 18 --- 65 வயதுடையவர் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் உள்ளிட்ட பரிசோதனை செய்த பின் ரத்த தானம் வழங்கலாம். 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது.







 
Reply all
Reply to author
Forward
0 new messages