"கேள்வி - வேள்வி " DEAR DIVINE BANDHUs.....ENRICH, ENLIGHTEN AND ENJOY BY DOING THIS HOME WORK:

6 views
Skip to first unread message

sitaramen varadharajan

unread,
Mar 28, 2020, 5:29:57 PM3/28/20
to Amritha Vahini, உலக பிராமணர்கள் # WORLD BRAHMINS!, brahmi...@googlegroups.com, Tamil Brahmins Community, ck.venkateswaran52, Sanganur Swaminathan, Jayaraman Narayanasami, rsspraba...@gmail.com, Vijaya Bharatham, Vijaya Bharatham


வினாக்கள்:  

01)  மிகப்பெரும் ஸ்ரீ ராமபக்தரான தியாகப்ரம்மம் -ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மீது செய்த "ஸ்துதியின்" பெயரென்ன ?

02)   மஹான்  பகவான்  ஸ்ரீ ரமண மஹரிஷியின் பெற்றோர் யாவர்  ?
 
03)  ஆதிசங்கர பகவத்பாதர் கைலாசம் சென்று ஈஸ்வரனிடம் இருந்து பெற்று வந்த ஐந்து லிங்கங்களில், "மோக்ஷ லிங்கம்"  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள  ஆலயம் எது ?

04)   திருவண்ணாமலையின்  உயரம்  மற்றும்  சுற்றளவுகள்   ?

05)  பழங்காலத்தில்,  "பூதபுரி"  என்ற புகழ் பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ க்ஷேத்ரம் தற்போது என்ன பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது ?

06)  திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலத்தில் உள்ள சிவபெருமான் அளித்த பொற்கிழியை -  சுந்தரர் எந்த இடத்தில் இட்டு  -  எவ்விடத்தில்   பெற்றுக்கொண்டார் ?

07)   ஸ்ரீ ராமானுஜருக்கு - திருக்கோஷ்டியூர்  நம்பிகள் சூட்டிய திரு நாமம் என்ன ?

08)   முதல் திவ்யதேசமான ஸ்ரீரங்கம்  கோவில் மதில் சுவர்களை கட்டி நிர்மாணம் செய்த  ஆழ்வார் பெருமான் யார்  ?

09)   ஸ்ரீரங்கம் மூலவர் சன்னதியின் மேல் காணப்படும்  "ஸ்வர்ண விமானம்"  எந்த  ஊரில் இருந்து யாரால் கொண்டுவரப்பட்டது ?

10)   மஹாபாரத யுத்தத்தில்  கௌரவர் பக்கம் நின்று போராடிய  முக்கிய சேனாதிபதிகள் நால்வர்  யாவர் ?

11)   பிறந்த உடன் "குதிரையைப்போல"  கனைத்து, அதனால் காரணப்பெயர் கொண்ட கதாபாத்திரம் யார் ? 

12)   மஹாபாரத காவியத்தில்,  "முன் ஜென்மம் -  புனர் ஜென்மம்"  ஆகிய இரு பிறவிகளாக  - பங்கு கொள்ளும் கதாபாத்திரம் யார் ?

13)   ஸ்ரீ ராமாயண காவியத்தில்,  இந்திரஜித்தால்  -  ஸ்ரீ ஹநுமானை  கட்டுப்பட வைத்த பிரம்மாஸ்திரம்  "சக்தி" இழந்ததேன்  ?
 
14)  ஸ்ரீ ராமாயண காவியத்தில்,  தசரத மகாராஜன்   "கற்றிருந்த - சாபம் பெற காரணமாகவும் இருந்த " ....தனுர் வித்தையின் பெயர் என்ன ? 

15)   ஆலயத்தில், கம்பரால்  அருளப்பட்ட கம்பராமாயணத்தை அரங்கேற்ற - அருள் புரிந்து சாக்ஷியாக நின்ற  மூர்த்தி யார் ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
MATCH YOUR ANSWERS ON THE NEXT SUNDAY.
contact:  9894526302

(இதிஹாசமயம்  வீ.சீதாராமன்)
Reply all
Reply to author
Forward
0 new messages