Fwd: [New post] கட்சியாவது மண்ணாங்கட்டியாவது- இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதிக்கும் அனைத்து கட்சியின் இந்துக்கள்

3 views
Skip to first unread message

sitaramen varadharajan

unread,
Feb 18, 2020, 1:44:27 AM2/18/20
to உலக பிராமணர்கள் # WORLD BRAHMINS!, Vijaya Bharatham, ck.venkateswaran52, brahmi...@googlegroups.com, Dattatreyan Gs, BJP Tamilnadu, bjp...@gmail.com, Vijaya Bharatham, Guru Radha, Muthu gopal, SUNDARAM GOPALARATHNAM, hindumunnani.magesh, rajan Mn Rajanjee


---------- Forwarded message ---------
From: இந்துமுன்னணி <donot...@wordpress.com>
Date: Tue, Feb 18, 2020 at 10:17 AM
Subject: [New post] கட்சியாவது மண்ணாங்கட்டியாவது- இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதிக்கும் அனைத்து கட்சியின் இந்துக்கள்
To: <sitar...@gmail.com>


Admin posted: "இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம்நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுத"

New post on இந்துமுன்னணி

கட்சியாவது மண்ணாங்கட்டியாவது- இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதிக்கும் அனைத்து கட்சியின் இந்துக்கள்

by Admin

இஸ்லாமியர்களை எதிர்த்து களத்தில் குதித்தனர் !கட்சியாவது மண்ணாங்கட்டியாவது என கூறி போராட்டம்நெல்லை மாநகரம் பேட்டையில் வாலஜா பள்ளிவாசல் அருகில் 3 தலைமுறைகளாக தொழில் செய்து வரும் இந்து கடைகளில் முசுலீம் அமைப்பினர் அத்துமீறி நுழைந்து பூட்டு போட்டு எங்கள் பகுதியில் இருந்து வெளியேறவேண்டும் என கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து சாதி கட்சிகளை கடந்து அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சமீப காலமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் அசம்பாவிதங்கள் நடந்து வருகின்றன, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுவதும், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்படுவதும் அரங்கேறி வருகிறது.இதனால் தமிழகத்தில் பல பகுதிகளிலும் இந்துக்கள் பாதிக்கப்படுபவதும் அதனை எதிர்த்து குரல் கொடுப்பதும் அரங்கேறி வரும் சூழலில்,நெல்லையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது, பெரும்பான்மையாக இந்துக்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசல் அருகே கடைவைத்து வியாபாரம் செய்து வருகின்றனர், முதலில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும், தற்போது அவர்கள் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து கடையை காலி பண்ணிவிட்டு ஓடிவிடு என மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அரஜாகத்தின் உச்சமாக கடையை பூட்டு போட்டு வெளியூரில் இருந்து சில பயங்கரவாதிகளை அழைத்து வந்து மிரட்டல் விடுத்துள்ளனர், இதில் கொடுமை என்னவென்றால் அந்த பகுதியில் வியாபாரம் செய்வதில் திமுகவை சேர்ந்தவர்கள் தான் அதிகம், அவர்களிடம் உங்கள் கட்சி எங்களுக்கு பிரச்சனை என்றால்தான் வரும் ஓடி விடுங்கள் என மிரட்டல் விடுக்க கட்சியாவது மண்ணாங்கட்டியாவது தன்மானமே முக்கியம் என கூறி அங்கு கடைவைத்திருந்த கடையின் உரிமையாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் என கட்சி பாராமல் இந்துக்கள் என்ற ஒற்றுமையுடன் இணைந்து இந்து முன்னணி, வி எச் பி ஆகிய இயக்கங்கள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.இந்த சூழலில்தான் மாலையில் நடந்த போராட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் சாதிகள் இன்றி சேர்ந்ததால் கடையை மீண்டும் அவர்களே வலிய வந்து திறந்து கொள்ள வழிவிட்டுருக்கிறார்கள்.இனி நெல்லையில் ஒற்றை இஸ்லாமிய கடைகளில் பொருள்களை வாங்கமாட்டோம் எனவும், எங்கள் கடைகளில் அவர்கள் வியாபாரம் செய்யாத போது அவர்கள் கடைகளில் நாங்கள் ஏன் வியாபாரம் செய்யவேண்டும் எனவும் கோசம் எழுப்பினர்.
மேலும் அங்கு இந்து அமைப்பு சார்பில் வணிகர் சங்கம் உருவாக்கப்படும் என்றும் இனி இந்துக்கள் கடைகளில் வியாபாரம் செய்வோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பாதிக்கப்படும் போது உண்மை நிலையை புரிந்து கொள்வார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Comment    See all comments

Unsubscribe to no longer receive posts from இந்துமுன்னணி.
Change your email settings at Manage Subscriptions.

Trouble clicking? Copy and paste this URL into your browser:
http://hindumunnani.org.in/news/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/


Reply all
Reply to author
Forward
0 new messages