திண்டுக்கல் லியோனி என்பவனுக்கு தமிழக பாடநூல் துறை தலைவன் பதவி. ?

7 views
Skip to first unread message

sitaramen varadharajan

unread,
Jul 7, 2021, 11:25:59 PM7/7/21
to bjp...@gmail.com, brahmi...@googlegroups.com, Tamil Brahmins Community, உலக பிராமணர்கள் # WORLD BRAHMINS!, hindumunnani.magesh, rajan Mn Rajanjee, Hari Om
திண்டுக்கல் லியோனி என்பவனுக்கு  தமிழக பாடநூல் துறை தலைவன் பதவி.  ? என்ன நடக்கிறது இந்த தமிழ் மண்ணில் .  இவன் அனைத்து ஊடகங்களிலும் தொடர்ந்து வெறிகொண்டு, ஹிந்துத்வத்தையும், ஹிந்துக்களின் தமிழக கலாச்சாரத்தையும் கேலி பேசியே வரலாறு கொண்டு தேசீயம் என்ற கொள்கைக்கு எதிரான சிந்தனை கொண்ட ஆணவம் கொண்ட ஒரு ஆள்.  இவனுடைய தலைமையினால் என்னென்ன கேடு விளையப்போகின்றதோ தெரியவில்லை.  ஊராட்சி ஒன்றிய முதல்வர், தனது தலையில்  தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டுள்ளார்.  திராவிடம் என்ற துர்நாற்றம் பிடித்த பின்னணியை விட்டு தேசீய சிந்தனையுடன், தமிழகத்தை முன்னேற்ற வழிகளில் கொண்டு செல்லாமல்....குப்பை கூளங்களின் கும்பலை நிர்வாகத்தில் இணைத்துள்ளார்.  முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். ஒன்றிய முதல்வருக்கு சரியான வளர்ச்சிக்கு உரிய யோஜனை கூறுபவர்கள் அருகில் இல்லை என்றே தெரிகிறது.   லியோனியையே ஒதுக்க வேண்டும்.  பதவி கூடாது.  இதை அனைத்து தமிழக அமைதி விரும்பும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.  பாரத் மாதா கி ஜெய்.....ஜெய் ஹிந்த் ..!  (முடிந்தவரை பகிருங்கள் என்று அன்புடன் கோருகிறோம்.)
Reply all
Reply to author
Forward
0 new messages