வந்தேறிகளின் கலாசாரத்தை "அளவோடு" ஏற்கலாம். அடிமையாக வேண்டாம். புத்தாண்டு வாழ்த்து சொல்லும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும்......அன்போடு நன்றி கூறுவோம். ஆனால் நமது அடையாளத்தில்.......
"நமது புத்தாண்டு 'சுபகிருது" 14-04-2022 வியாழக்கிழமையே ......
வசு தேவ குடும்பம் ..
வாழ்க வளமுடன்...
சர்வே ஜனாஹா சுகினோ பவந்து ...
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே..."
(அனைத்து ஹிந்துக்களுடன் பகிருங்கள்)