Fwd: திடீர் மாரடைப்பை தடுக்க முதலுதவி சிகிச்சை!

1 view
Skip to first unread message

srini vasan

unread,
Jun 9, 2012, 6:01:53 AM6/9/12
to bhrammas-the-innovators, Pandiyarajan Subramanian, ezhila...@gmail.com, Vinoth Kumar


---------- Forwarded message ----------
From: poongkothai ramalingam <koth...@gmail.com>
Date: 2012/6/9
Subject: Fwd: திடீர் மாரடைப்பை தடுக்க முதலுதவி சிகிச்சை!
To: vaanaviltvm <vaana...@googlegroups.com>, vaigai20 <vaig...@googlegroups.com>


---------- Forwarded message ----------
From: dhana pal <dhana...@gmail.com>
Date: Thu, 24 May 2012 16:19:57 +0530
Subject: Fwd: திடீர் மாரடைப்பை தடுக்க முதலுதவி சிகிச்சை!
To: Maha <mahawo...@gmail.com>, "m.priya"
<dmohanap...@gmail.com>, kothai <koth...@gmail.com>

திடீர் மாரடைப்பை தடுக்க முதலுதவி சிகிச்சை!

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு
தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் . அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக,
மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன்
உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் ,
திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,


அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க
முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை
நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக
தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் ! உங்கள் இதயம் தாறுமாறாக
துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப
வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட
வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு
இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை
ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம்
நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால்
ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..பின்னர்
இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..இந்த
தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.

--

Reply all
Reply to author
Forward
0 new messages