கவிதைத் துறையில் கால் பதித்துத்
தற்போது சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்கள் எழுதி வருகிறார். இவரின் கங்காபுரம் நாவல் கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கிய பின்புலத்தைக்
கதைக்களமாகக் கொண்டது.
ஐநூத்தி ஐம்பத்தி ஐந்து பக்கங்கள் கொண்ட
புதினம் இது. முதல் பாகம், கங்காபுரம் ராஜேந்திரனின் மனதில்