இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மாள், வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு மகனோடு வளசையில் (குடிசை) இருக்கிறார். ஒரு நாள் இரவில் மழை பெய்கின்றது. அந்நேரத்தில் மனநலம் குன்றிய கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வருகின்றாள். அவள் இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.
http://siragu.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/