‘நான் கண்ட பெரியார்’ என்ற தலைப்பில் கோவை அ. அய்யாமுத்து எழுதிய நூல் சென்னையின் தமிழகம் பதிப்பகத்தின் நண்பர் வரிசை -1 என்ற பிரிவில், முதற்பதிப்பாக 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 52 பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய நூல், அப்பொழுது அதன் விலை 75 நயா பைசா. பெரியார் ஈ.வெ.ரா. வின் 44 வயது முதற்கொண்டு, அதாவது 1923 ஆம் ஆண்டு தொடங்கி
http://siragu.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-2/