இந்தியாவில் பெரும் அரசியல் கட்சிகளாக இருப்பவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. ஆகியவையே. இவை மூன்றுமே பார்ப்பன ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடிப்பவையே. இவற்றில் காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காலம் தொட்டு அனைத்து வகுப்பு மக்களையும் ஈர்த்து அரவணைத்துச் செல்ல வேண்டிய அவசியமும், அனைத்து வகுப்பு மக்களுடைய நலன்களை ஓரளவுக்காவது, குறைந்த பட்சம் போலியாகவாவது முன்னெடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது.
http://siragu.com/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/