காலை உணவு அல்லது நண்பகல் தொடக்க வேளை சிற்றிடை உணவு (Breakfast or snacks) நன்றாக செரிமானமாகி பசியெடுத்த பின்னர் மதிய உணவை உண்ணுங்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடும் தமிழ் நாட்டு மக்களுக்கு மதிய உணவு மிகவும் முக்கியமான உணவாக உள்ளது. வட இந்தியா
http://siragu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/