பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந, அதனால்; அலர் தொடங்கின்றால்; ஊரே, மலர; தொன்னிலை மருதத்துப் பெருந்துறை; நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே.; தலைவியை மறந்து; மருத மர; நிழலின் கீழ் அசைந்தோடும்; குளிர் நீரில் இன்னிசையாய்; தென்றல் வீசிடப் பரத்தையுடன்; குளித்து மகிழ்ந்தாயோ?
http://siragu.com/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-75-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88/