தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் (புவியிடக்குறிப்பு: 8°37’47.6”N 77°52’34.9”E) பகுதியில் செய்யப்பட்ட அகழாய்வில் பெருங்கற்காலத்து (இரும்புக்கால மற்றும் வரலாற்றுத் துவக்கக் காலத்து) நாகரிக தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. இவை இன்றிலிருந்து 3000 முதல் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
http://siragu.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/