" The Hindu " தேசிய நாளிதழின் பொறுப்பற்ற செயல் - ஒரு மோசமான முன்னுதாராணம்

Skip to first unread message

Krishnaveni Ovuraj

unread,
Sep 21, 2010, 1:02:09 AM9/21/10
to Sanshar R, Kavitha Arjunan
Hi Frends,

Pls read this page and write comments

http://okv-tamilblogs.blogspot.com/2010/09/hindu.html

--
அன்புடன்
வேணி
-------------------------------------
வேணி கிறுக்கல்கள்
-------------------------------------
http://okv-tamilblogs.blogspot.com/
http://okveni.wordpress.com/
" பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது."
 

Arunmozhi Devan

unread,
Sep 21, 2010, 6:12:19 AM9/21/10
to beyo...@googlegroups.com
 நான்  Times of India பத்திரிகையை   இன்று  விடியற்காலை  பேப்பர் காரனிடம்  வாங்கும்போது ஓரே ஆச்சர்யம்  என்னென்றால்   ஆவரிடம்  உள்ள பேப்பர்களில்  ஒரே சத்தம். நீங்கள்  சொன்னது  மாதிரி விளம்பரர்தாரர்  கொடுத்த  (கார்  விளம்பரதாரர் என்று  நினைக்கின் தரேன் றான். தற்போதுள்ள சூழ்நிலையில் இப்படிப்பட்ட விளம்பரங்கள் தேவைதாநா என்று அரசாங்கம் நினைக்க வேண்டும்.  அந்தக்காலத்தில் பிரபலமான தமிழ் இதழ்களில் வாசனை திரவியம் தடவி விளம்பரபடுதுதல் போன்று தற்போது செய்கின்றனர். இதனை மக்களும் விரும்பக்கூடாது. அரசும் த டை செய்ய வேண்டும். தங்கள் கருத்தை நான் முழு மனதுடன் ஆதரிகின்றேன்.

2010/9/21 Krishnaveni Ovuraj <okrish...@gmail.com>
--
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
_பாரதிதாசன்
 
இந்த இமெயில் குழுவின் முகவரி...
http://groups.google.co.in/group/beyouths
 
இந்த குழுமத்திற்கு மின்மடல் வந்தால், குறுந்தகவலைப் (sms) பெற...
http://labs.google.co.in/smschannels/subscribe/beyouthsgroup
 
எளிய கூகுள் தமிழ் தட்டச்சு
http://www.google.co.in/transliterate/indic/Tamil
(ammaa=அம்மா )
 
முழுக்க முழுக்க தமிழ் எழுத்துரு உதவிப் பக்கம்
http://tamilfont.blogspot.com/
 
ஆன்லைன் டிக் ஷ்னரி
http://www.tamildict.com/english.php?language=en
http://www.lanka.info/dictionary/pronounce.jsp?query=ability&lang=Tamil
http://www.google.com/dictionary?aq=f&langpair=en|ta&q=&hl=en

Reply all
Reply to author
Forward
0 new messages