Fwd: 'அருணகிரிநாதர் ஆய்வுக் களஞ்சியம்' [kaumaram]

151 views
Skip to first unread message

Ravi Shankar

unread,
Jan 31, 2014, 5:09:39 AM1/31/14
to bangalor...@googlegroups.com
Dear All
Please find the forwarded mail from kaumaram.com
I am sure it would be useful content to all of us.



---------- Forwarded message ----------
From: Kaumaram <kaum...@gmail.com>
Date: 2014-01-31
Subject: 'அருணகிரிநாதர் ஆய்வுக் களஞ்சியம்' [kaumaram]
To: "Kaumaram. com" <kaumara...@yahoo.com>


அன்புடையீர் வணக்கம்.

கௌமாரம் இணையத் தளத்தில் 'அருணகிரிநாதர் ஆய்வுக் களஞ்சியம்' எனும் கட்டுரைத் தொகுப்பினை இப்போது இணைத்து வருகிறோம். இதனை, 


என்ற நம் இணைப்பில் காணலாம்.

மலேசியா, பேராக் மாநிலம், சித்தியவான் நகரைச் சேர்ந்த திரு மா.தி. திருநாவுக்கரசு (அரசு ஐயா) அவர்களின் ஆன்மீகப் பணியான இந்தத் தொகுப்பினை புத்தக வெளியீடாக கொண்டு வரவேண்டும் என்பது 'அரசு ஐயா'வின் எண்ணம். ஆனால் இதனைப் பூர்த்திசெய்வதில் பல பிரச்சினைகளை அவர் எதிர் நோக்க வேண்டியதாகிவிட்டது. சென்ற ஆண்டு பெப்ருவரி மாதம் 'அரசு ஐயா' அவர்கள் முருகனடிச் சேர்ந்தார். அமரரின் குடும்பத்தினரின் விருப்பத்திற்கிணங்க கௌமாரம் இணைய ஆசிரியர்களாகிய நாம், இத் தொண்டினை படிப்படியாக 'கௌமாரம் டாட் காம்' இணையத்தில் இணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம்.

29.1.2014 இல் அமரரின் இல்லத்தில் நடைபெற்ற நினைவு நாளன்று சுமார் முப்பது கட்டுரைகள்/கவிதைகள் - தொகுப்பினை இணையத்தில் பதிவேற்றினோம். படிப்படியாக மீதம் இருக்கும் சுமார் நாற்பது கட்டுரை/கவிதைகளை பதிவேற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

தங்களின் கருத்துக்களை அப்பக்கத்தில் இருக்கும் 'தகவல் தொடர்பு' பக்கம் மூலமாக எங்களுக்கு அனுப்பலாம். எழுத்துப்பிழை, திருத்தங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவில் செயல்படுத்திடுவோம்.

தங்களின் உறவினர் - நண்பர்களுக்கும் இத்தொகுப்பினை அறிமுகப்படுத்த விழைகிறோம்.

மிக்க நன்றி,

அன்புடன்,

சேந்தன் & வள்ளி
(கௌமாரம் இணைய ஆசிரியர்கள், மலேசியா)

Greetings and Vanakkam.

We have commenced including the essays and poems from the compilation of 'Arunagirinathar aaiyvuk kalanjiyam'. This compilation was the divine task of Thiru M.Thirunavukkarasu of Sitiawan, Perak, Malaysia. 

Due to difficulties in the 'book' publication of this great task, Thiru Arasu was unable to complete it. (The 'book' was not published). Sadly, Thiru Arasu passed away in February 2013, at his home. The family members and close friends of Thiru Arasu have decided to publish these articles in the Internet.

We, the webmasters of Kaumaram.com have taken this service to fulfill the wish of Thiru Arasu. We will be publishing the articles (about seventy), in stages. We have just placed about thirty of them at our site. You may view them from:


As usual, we welcome your feedback. Please introduce this publication to your interested relatives and friends.

mikka nandri,

anbudan,

SEynthan and VaLLi
(webmasters of Kaumaram.com - Malaysia)
  
[note: You are receiving this email as you have shown interest in this publication a few years ago. Should you wish NOT to receive any more such emails from Kaumaram.com, Please reply this email with the word 'REMOVE' in your message, or the subject line. Thank You.]

--
-------------------------------------------
வெற்றிவேல்.. இறைவனுக்கு.. அரோகரா!

VetRivEl iRaivanukku arOharA!
-------------------------------------------
இனிமேல்.. இப்படிச்.. சொல்லுங்கள்:

" இன்பமே.. சூழ்க! நல்லோர்கள்.. வாழ்க! "

From now on say:

"May Happiness Prevail!
May The Good Ones Live!"

------------------
இப்படிச்.. சொல்லாதீர்கள்:

" இன்பமே.. சூழ்க, எல்லோரும்.. வாழ்க!".

(இப்படியே.. சொல்லிக்கொண்டு.. போனால், நல்லது.. எதுவும்.. நடக்காது!
ஏன்? பதில்.. அதிலேயே.. தெரியுமே!)

(Do not say:

"May Happiness Prevail!
May Everyone Live!"

Why? The Answer is there already!)
-----------------------
-----------------------
Visit http://www.kaumaram.com
the website for Lord Murugan and His Devotees
------------------------------------------------------------
VERY IMPORTANT -- Please read

All emails originating from Kaumaram.com will bear the stamp -
- [kaumaram] on their subject line.
Please DO NOT open emails without this and
Please DO NOT open attachments.
We do not send attachments.
Thank you!

sampath ramarao

unread,
Jan 31, 2014, 7:42:40 AM1/31/14
to BangaloreAnbargal
My Dear Sri RaviShankar,

My sincere thanks to you, for passing on this good information.

With regards,
Sampath


From: bjravi...@gmail.com
Date: Fri, 31 Jan 2014 15:39:39 +0530
Subject: Fwd: 'அருணகிரிநாதர் ஆய்வுக் களஞ்சியம்' [kaumaram]
To: bangalor...@googlegroups.com
--
You received this message because you are subscribed to the Google Groups "Thiruppugazh Anbargal Bangalore" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to bangaloreanbar...@googlegroups.com.
To post to this group, send email to bangalor...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/bangaloreanbargal.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

meenakshi iyer

unread,
Feb 1, 2014, 10:50:34 AM2/1/14
to bangalor...@googlegroups.com
thanks
Reply all
Reply to author
Forward
0 new messages