*கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வகைகளுக்கு தனி கேள்வித்தாளைக் கொண்ட கூகுள் படிவத்தை(Google Forms) உருவாக்கியுள்ளோம்*
*1. பால்விகாஸ் குருக்கள்*
*2. பால்விகாஸ் குழந்தைகள்*
*3. பால்விகாஸ் பெற்றோர்கள்*
4. *பால்விகாஸ் முன்னாள் மாணவர்கள்*
மேலே குறிப்பிட்ட வகைகளிலிருந்து உங்கள் பங்கை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்கி்றோம்.
*கணக்கெடுப்புக்கு பதிலளிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Google படிவ இணைப்பைக் கிளிக் செய்க.*
உங்கள் பதில்களை வழங்க நீங்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம்.
நீங்கள் வழங்கும் பதில்கள் பகுப்பாய்வு செய்ய உதவியாக இருக்கும்.
உங்களுக்குத் தெரிந்த அனைத்து . *பாலவிகாஸ் குருக்கள், பாலவிகாஸ் குழந்தைகள், பாலவிகாஸ் பெற்றோர் மற்றும் பாலவிகாஸ் முன்னாள் மாணவர்கள்* அனைவருக்கும் இந்த செய்தியை அனுப்புவதற்கு தயவுசெய்து உதவுங்கள்.
*உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி*.
*ஜெய் சாய்ராம்🙏🙏*
Regards,
-