தமிழ் எழுத்தை thangalish எழுத்தாக ஆகா மாற்றுவது எப்படி

474 views
Skip to first unread message

இறை அடியான்

unread,
Nov 9, 2011, 10:36:56 AM11/9/11
to அழகி (Azhagi)
உங்கள் மீது ஸலாம்[அமைதி] உண்டாவதாக .
எப்புடி அழகி இல் tta டு eta செட் செய்வது எப்புடி . . அதாவது தமிழ்
எழுத்தை thangalish எழுத்தாக ஆகா மாற்றுவது எப்படி
தயவு செய்து விளக்கவும்

Viswanathan (a z h a g i . c o m)

unread,
Nov 9, 2011, 10:59:35 PM11/9/11
to azhagi google group
அன்புள்ள சகோதரருக்கு,
 
உங்கள் பிரார்த்தனைகளுக்கு முதற்கண் நன்றி. இறைவனுக்கு நன்றி.
 
உங்களின் கேள்விக்கு விடை ஏற்கெனவே நம் குழும மடல்களில் சொல்லப்பட்டுள்ளது. http://azhagi.com/support.html மற்றும் http://azhagi.com/supporttam.html  பக்கங்களிலும் உள்ளது.
 
அதாவது:
 
http://www.mazhalaigal.com/tamil/software/azhagi/azhagi_006_reverse.php சென்று பார்க்கவும். . 

என் அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய மழலைகள்.காம் தளத்தின் ஆசிரியர் திரு.ஆ.கி.இராஜகோபாலன் அவர்கள் மிகவும் விரிவாக, படிப்படியாக, 18 திரைப்பதிவுகளுடன் (screen snapshots) மாற்று ஒலிபெயர்ப்பு (Reverse Transliteration - Tamil to English) பற்றி விளக்கியுள்ளார்.

அன்பே சிவம். பணிவே சக்தி.

மிக்க பணிவன்புடன்,
விஸ்வநாதன்

viswanathan :: india.azhagi.com :: service to mankind

The realised ones say: " Self-realisation is (shall be) the ultimate (the one and only) goal of one's life. "
----- Original Message -----
Sent: Wednesday, November 09, 2011 9:06 PM
Subject: [A z h a g i] தமிழ் எழுத்தை thangalish எழுத்தாக ஆகா மாற்றுவது எப்படி

உங்கள் மீது ஸலாம்[அமைதி] உண்டாவதாக.
எப்படி அழகி இல் tta டு eta செட் செய்வது? எப்படி ?  
அதாவது, தமிழ் எழுத்தை thangalish எழுத்தாக மாற்றுவது எப்படி?

தயவு செய்து விளக்கவும்
--

aakiraa

unread,
Feb 6, 2014, 12:02:06 PM2/6/14
to azh...@googlegroups.com
அன்பு நண்பர்களே,

தமிழே உருவம் கொண்டு விளங்கும் இளம் வயது மாமனிதர், சேவை மனப்பான்மையுடன் அழகி மென்பொருளைத் தமிழர்களுக்குத் தன் அன்புக் காணிக்கையாக்கியதோடு நில்லாது அதன் உபயோகத்தில் அனைவருக்கும் தொடர்ந்து துணைபுரியும் விஷி அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இவ்வுலகில் வாழ்ந்து இந்திய மொழிகள் அனைத்திலும் அழகி பயன்பட உழைக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


எனும் ஒரு பக்கத்தை அழகி மென்பொருளுக்காக உருவாக்கியுள்ளேன். அழகி குழும அன்பர்கள் யாவரும் அதனை Like  செய்வதுடன் தங்கள் Facebook நண்பர்களும் Like செய்ய வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் எனும் என் ஆவலை 2006ஆம் ஆண்டு விஷி அவர்களிடன் நான் தெரிவிக்கையில் அவர் எனக்களித்த ஆலோசனையின் படி mazalais.com என்ற பெயரில் தொடங்கிப் பின் மழலைகள்.காம் எனும் தளத்திற்கு மாறி 2006 தீபாவளி முதல் தொடர்ந்து நடத்தி வருவதன் முக்கிய நோக்கம் மஹாகவி பாரதியின் "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பதே. அதற்கு அடிப்படை அழகி.

அத்தகைய அழகியின் பயன்பாடு உலகமெலாம் பரவினால் தேமதுரத் தமிழோசையும் உலகமெலாம் பரவிடுமன்றோ?

நன்றியுடன்

ஆகிரா
மழலைகள்.காம்

Tthamizth Tthenee

unread,
Feb 7, 2014, 2:03:53 AM2/7/14
to azh...@googlegroups.com
வெகு நாட்களாக தொடர்ந்து தமிழுக்கு தொண்டு செய்து வரும் திரு விஷி அவர்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் அனைவருக்கும், மழலைகள் தளத்தை நடத்தும் திரு ஏகேஆர் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். மற்றும் மழலைகள் தளம் குழந்தைகளுக்காக நடத்தப் பட்டாலும் அதில் என்னைப் போன்றோரும் பங்கு கொண்டு பலவிதமான தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளை ,கவிதைகளை பகிர்ந்து வருகிறோம்


அன்புடன்
தமிழ்த்தேனீ


--
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
 
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
 
You can visit this group at http://groups.google.com/group/azhagi
To post to this group, send email to azh...@googlegroups.com
To unsubscribe from this group, send email to azhagi+un...@googlegroups.com
For more options, visit http://groups.google.com/group/azhagi?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "அழகி (Azhagi)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to azhagi+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

T.Raguveeradayal

unread,
Feb 7, 2014, 3:53:57 AM2/7/14
to azh...@googlegroups.com

2014-02-07 12:33 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
மற்றும் மழலைகள் தளம் குழந்தைகளுக்காக நடத்தப் பட்டாலும் அதில் என்னைப் போன்றோரும் பங்கு கொண்டு பலவிதமான தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளை ,கவிதைகளை பகிர்ந்து வருகிறோம்

​குழந்தைகளுக்கு, தாத்தாக்களும் பாட்டிகளும் கதை சொல்வது வாடிக்கைதானே! குழந்தைகளுக்கு நடத்தப்படும் தளத்தில் நீங்கள்தானே பங்கேற்க வேண்டும்!​


adiyen,
dasan,
T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091
http://thiruppul.blogspot.com
http://thiruthiru.wordpress.com

Reply all
Reply to author
Forward
0 new messages