எந்த ஒரு தமிழ் எழுத்துருவாக இருப்பினும் (அதாவது, யூனிகோட் எழுத்துருவாக இல்லாமல் இருப்பினும்), அதில் அழகி+ மூலம் தட்டச்சு செய்வது எப்படி?

閲覧: 42 回
最初の未読メッセージにスキップ

Viswanathan (a z h a g i . c o m)

未読、
2015/05/09 9:17:572015/05/09
To: azhagi google group
அன்புடையீர்!
 
ௐ பிரணவ எழுத்தைத் தட்டச்சு செய்வது எப்படி?
 
இந்திய ரூபாய் சின்னத்தைத் தட்டச்சு செய்வது எப்படி?
 
உங்களிடம் உள்ள எந்த ஒரு தமிழ் எழுத்துருவாக இருப்பினும் (அது யூனிகோட் வகையைச் சார்ந்ததாக இல்லாமல் இருப்பினும்), அந்த எழுத்துருவிலேயே அழகி+ மூலம் தட்டச்சு செய்வது எப்படி (ஒரு மிகச்சிறிய TXT ஆவணைத்தைப் பயனாளரே எளிதாய் உருவாக்கிக் கொள்வதன் மூலம்)?
 
உலக மொழி எதுவாயினும், அந்த மொழியிலேயே அழகி+ மூலம் தட்டச்சு செய்வது எப்படி (ஒரு XML ஆவணத்தைப்  பயனாளரே எளிதாய் உருவாக்கிக் கொள்வதன் மூலம்)?
 
மேற்கூறிய சிறப்பம்சங்கள் மட்டுமல்லாது அழகி+ (அழகிப்ளஸ்) மென்பொருளின் இன்னும் பல  அம்சங்கள் குறித்து நான் அழகி முகநூல் குழுமத்தில் விளக்கமாக எழுதி வருகிறேன்.
 
ஆர்வமுள்ளவர்கள், விருப்பமுள்ளவர்கள், 'அழகி' முகநூல் குழுமம் (https://www.facebook.com/groups/Azhagi/ ) சென்று பார்த்து, 'Join Group' பட்டனைக் கிளிக் செய்து அழகி குழுமத்தில் இணைந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
 
ஓரிடத்தில் செய்திகளைப் பதிவு செய்யவே எனக்கு நேரம் இருப்பதால், தயவு செய்து 'அழகி' குழுமத்தில் சேர்ந்து பயன் அடைந்து, முடிந்தால் (முடிந்தால் மட்டுமே), அப்பயனை, உங்கள் நேரம்/விருப்பம்/மனப்போக்கு/நிலைமை (time/interest/mood/situation) அனுமதிக்கும் பட்சத்தில், மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுமாறு/செல்லுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களது இப்பணியானது சமூகத்திற்கு பெரும்பயனை விளைவிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
 
நன்றி.
 
மிக்க பணிவன்புடன்,
விஸ்வநாதன் (ஆசிரியர், 
author.azhagi.com)
 



Avast logo

This email has been checked for viruses by Avast antivirus software.
www.avast.com


Thirumalai Seshadri

未読、
2015/05/11 0:37:542015/05/11
To: azh...@googlegroups.com
அன்புடையீர் வணக்கங்கள்!

பேஸ்புக் அழகி குழுமத்தில் நானும் ஓர் உறுப்பினன். தங்களது அறிவிப்புக்களை எல்லாம் புரிந்து கொள்ள முயல்கின்றேன்.

ஆனால் இந்த் XML என்றால் என்ன? என்று எனக்கு புரியவில்லை. எதோ கோட் எழுதுவது. அதை HTML ஆக பார்வையிடலாம் என்ற அளவுக்குத் தெரிகிறது. 

நீங்கள் இது சம்பந்தமாக எனக்கு சிறிது விளக்கம் கொடுக்க நேரம் இருக்குமானால் கொடுக்கவும்.

பால்விகாஸ் வகுப்புக்கள் எடுப்பதால் இது எனக்குப் பயன்படும் என்ற் தெரிகிறது. எப்படி என்று தெரியவில்லை.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

அன்புடன்,
வ/சே.திருமலை.. 

--
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
 
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
 
You can visit this group at http://groups.google.com/group/azhagi
To post to this group, send email to azh...@googlegroups.com
To unsubscribe from this group, send email to azhagi+un...@googlegroups.com
For more options, visit http://groups.google.com/group/azhagi?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "அழகி (Azhagi)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to azhagi+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
V S Thirumalai

Viswanathan (a z h a g i . c o m)

未読、
2015/05/11 2:36:332015/05/11
To: azhagi google group
God is Great.
 
Sub: இரண்டே வரிகளில் XML
 
அன்புள்ள ஐயா!
 
// ஆனால் இந்த XML என்றால் என்ன? என்று எனக்கு புரியவில்லை //
 
நீங்கள் இன்னுமும் நான் "நேற்று இட்ட" கீழ்காணும் பதிவுகளைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். எனவேதான் இப்படி எழுதியுள்ளீர்கள். அவற்றைப் படித்தால் உங்களுக்கு ஒரு சந்தேகமும் இனி எழாது என நம்புகிறேன். ஏனென்றால், நீங்கள் தெரிந்து/புரிந்து கொள்ள வேண்டியது இனிமேல் இரண்டே வரிகள்தான்.
 
இரண்டே வரிகளில் XML
https://www.facebook.com/groups/Azhagi/permalink/943362662369961/
 
இரண்டே வரிகளில் XML - Example 1
https://www.facebook.com/groups/Azhagi/permalink/943363119036582/

இரண்டே வரிகளில் XML - Example 2
https://www.facebook.com/groups/Azhagi/permalink/943365305703030/
 
இரண்டே வரிகளில் XML - Example 3
https://www.facebook.com/groups/Azhagi/permalink/943366089036285/
 
இரண்டே வரிகளில் XML - Example 4
https://www.facebook.com/groups/Azhagi/permalink/943366685702892/
 
இரண்டே வரிகளில் XML - Example 5
https://www.facebook.com/groups/Azhagi/permalink/943367139036180/
 
 
// ... அதை HTML ஆகப் பார்வையிடலாம் ... //
நல்லது, இது உங்களுக்குப் புரிந்திருப்பது.  ஆனால், ஒரு பயனாளர் என்ற முறையில், இனி ஒருவருக்கு இது கூட தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இனி நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இரு வரிகளில் நான் சொல்லியிருப்பதை மட்டுமே. இதை யார் வேண்டுமானாலும் (கணினியில் தட்டச்சு செய்யத் தெரியும் சிறுவர்கள் கூட) செய்யலாம். நிச்சயமாகச் செய்யலாம். எனவே, அந்த இரு வரிகளை, இரண்டே இரண்டு வரிகளைப் படிக்கவும்.
 
 
மற்றபடி, எது குறித்தும், நீங்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவதே சாலச் சிறந்ததாகும். அதுவே, என் நேரம் விரயமாவதை மிகவே தடுக்கும். இது குறித்து,  கீழ்காணும் பதிவில் எழுதியுள்ளேனே ஐயா. படிக்க உங்களுக்கு நேரம் கிட்டவில்லை என்று நினைக்கிறேன்.
 
 
An extract from the above post:
... .. . If you need more information on the procedure, you can always call me. I am there to readily share my knowledge, as always. It is just you who has to decide whether you have the tims (time/interest/mood/situation) to call me. That is the thing. If your situation is such that you cannot afford to call me, then I am ready to call you too. Ofcourse I may not be able to call all at all times since absolutely I do not earn anything monetarily. But, every month, I think I can afford to talk to a few people at least, without crossing my "free calls" limit. So, once again, it is just you who has to decide whether you have the tims. If this feature's awareness reaches more people, more of the society will get benefited. That is the thing. ... .. .
 
 
மிக்க பணிவன்புடன்,
விஸ்வநாதன்
 
God is Great.
...
..
.

Thirumalai Seshadri

未読、
2015/05/14 4:44:552015/05/14
To: azh...@googlegroups.com

மிக்க நன்றி  அனைத்தையும் படித்துவிட்டு தேவையானால் தொடர்பு கொள்கிறேன்  வணக்கங்கள்
திருமலை

全員に返信
投稿者に返信
転送
新着メール 0 件