Re: [A z h a g i] ஶ எழுத்துரு

12 views
Skip to first unread message

Thirumalai Seshadri

unread,
Aug 22, 2014, 12:18:03 PM8/22/14
to azh...@googlegroups.com
இல சுந்தரம் உருவாக்கிய எழுத்துக்களில்  கௌ   என்பதில் ள என்பது சிறிய உருவில் உள்ளது.  கெள  .என்பது போல.  விபரத்திற்கு மட்டும்.
திருமலை.


On Tue, Aug 19, 2014 at 6:31 PM, thiruthiru <raja...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (raja...@gmail.com) Add cleanup rule | More info

திரு இல. சுந்தரம் உருவாக்கிய எழுத்துருக்கள் அனைத்துமே மிக அழகாக உள்ளன. நான் உருவாக்கும் பல கோப்புகளில் அவைகளைப் பயன்படுத்துகிறேன். ஆனால் அந்த எழுத்துருக்களில் வடமொழி எழுத்தில் ஒன்றான "ஶ" இல்லாமலிருக்கிறது. திரு. விஸ்வநாதன் வழிகாட்டுதல்கள்படி அதை நானே உருவாக்கிக் கொள்ள முடியுமென்றாலும், திரு. இல.சுந்தரம் அவர்களே அந்த எழுத்துருவை அழகாக வடிவமைத்து ஶ் முதல் ஶௌ வரை அந்த எழுத்துருக்களில் பயன்படுத்துமாறு செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும்.

--
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
 
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
 
You can visit this group at http://groups.google.com/group/azhagi
To post to this group, send email to azh...@googlegroups.com
To unsubscribe from this group, send email to azhagi+un...@googlegroups.com
For more options, visit http://groups.google.com/group/azhagi?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "அழகி (Azhagi)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to azhagi+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.




--
V S Thirumalai
Reply all
Reply to author
Forward
0 new messages