எல்லா தமிழ் எழுத்துருக்களிலும், எல்லா தமிழ் விசைப்பலகை முறைகளிலும் அழகி+ மூலம் தட்டச்சு செய்யலாம்.

129 views
Skip to first unread message

Viswanathan (a z h a g i . c o m)

unread,
Jan 1, 2016, 7:48:09 AM1/1/16
to azhagi google group
--
TOPIC: எல்லா தமிழ் எழுத்துருக்களிலும், எல்லா தமிழ் விசைப்பலகை முறைகளிலும் அழகி+ மூலம் தட்டச்சு செய்யலாம்.
 
 
ஒரு "தனித்துவமான" அம்சம் (அதாவது, இன்றளவில், வேறு எந்த மென்பொருளிலும் காணப்படாத ஓர் அம்சம்) கொண்டு ஒட்டுமொத்த தமிழ் எழுத்துருக்கள் "எல்லாவற்றிலும்" (ஆம், 'இந்த' எழுத்துரு, 'அந்த வகை' எழுத்துரு என்றில்லாமல், உங்களுக்குச் சொந்தமான எல்லா எழுத்துருக்களிலும், எல்லா வகையான எழுத்துருக்களிலும்) அழகி+ மூலம் உங்களால் தட்டச்சு# செய்ய இயலும், ஒரு சிறிய TXT ஆவணைத்தை பயனாளரே உருவாக்கிக் கொள்வதன் மூலம்.
(#) 'Phonetic Transliteration' முறையில்.
 
மேலே உள்ள தகவல், இதை இதுவரை அறியாது இருப்பவர்களுக்கும், "விருப்பம்" உள்ளவர்களுக்கும்.
 
இந்தச் சிறிய text ஆவணத்தை எப்படி உருவாக்குவது என அறிய வேண்டுமென்றால்,
http://azhagi.com/anytamilfont-t.html
(அல்லது)
http://azhagi.com/anytamilfont.html
சென்று பார்க்கவும்.
 
யூனிகோட் குறியீட்டில் இல்லாத எந்த ஒரு குறிப்பிட்ட தமிழ் எழுத்துருவிற்கும், இந்தச் சிறிய text ஆவணத்தை நீங்கள் ஒரே ஒரு முறை உருவாக்கி விட்டால் போதும். பின்னர் அந்தக் குறிப்பிட்ட தமிழ் எழுத்துருவில் உங்கள் வாழ்நாள் முழுவதும் தட்டச்சு செய்யலாம், 'Phonetic Transliteration' முறையில்.
 
குறிப்பு:
'Phonetic Transliteration' மட்டுமல்லாது மற்ற keyboard layout-களிலும் (Tamil typewriter New, etc.), மற்ற Font/Font Encodings-களிலும் (TACE, etc., etc., etc.) கூட அழகி+ மூலம் தமிழில் தட்டச்சு செய்ய இயலும். அது, அழகி+இன் ஒரு "சிறப்பம்சம்" கொண்டு, பயனாளரே ஒரு XML கோப்பினை உருவாக்கிக் கொள்வதன் மூலம் சாத்தியமாகும்.
 
மொத்தத்தில், ஒருவர் நினைத்தால், அழகி+ மூலம் உலக மொழிகள் எல்லாவற்றிலும், எந்த ஒரு எழுத்துருவிலும், எந்த ஒரு விசைப்பலகை முறையிலும் தட்டச்சு செய்யலாம். கூடுதல் விவரங்களை http://azhagi.com/changecreate.html பக்கத்தில் காணலாம்.
 
To briefly state the above in English:
Azhagi+ is extendable by the user himself/herself to type in ANY world language, ANY font, ANY keyboard layout.
--
 
மிக்க பணிவன்புடன்,
விஸ்வநாதன் (author.azhagi.com)
This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

KMS

unread,
Jan 3, 2016, 10:37:07 AM1/3/16
to azhagi google group
Dear Mr. Viswanathan,

Do you have facilities for typing Grantham using Azhagi ? If not , is there any plans for the same- one of my known contacts , wanted the same ?

Regards

K M SUBRAMANIAN
--
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
 
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
 
You can visit this group at http://groups.google.com/group/azhagi
To post to this group, send email to azh...@googlegroups.com
To unsubscribe from this group, send email to azhagi+un...@googlegroups.com
For more options, visit http://groups.google.com/group/azhagi?hl=en
---
You received this message because you are subscribed to the Google Groups "அழகி (Azhagi)" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to azhagi+un...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Viswanathan (a z h a g i . c o m)

unread,
Jan 3, 2016, 10:37:16 AM1/3/16
to KMS, azhagi google group
Yes, one can type in Grantham in Azhagi+ (AzhagiPlus), Mr. Subramanian
 
If your friend/contact has further queries, if any, kindly ask him to post them in https://www.facebook.com/groups/Azhagi, as already requested.
 
with prayers & regards - viswanathan, azhagi.com

kindly spread the news of unique freewares Azhagi/Azhagi+
 
 
 
--
You received this message because you are subscribed to the Google Group "Azhagi (அழகி)".
 
This group is affiliated to www.azhagi.com, which hosts the free and unique indic softwares Azhagi+ and Azhagi.
 
Reply all
Reply to author
Forward
0 new messages