Re: [A z h a g i] Digest for azhagi@googlegroups.com - 1 update in 1 topic

6 views
Skip to first unread message

kannan sethuraman

unread,
Jan 28, 2015, 2:00:14 AM1/28/15
to azhagi digest subscribers
விசாலம் அம்மாவின் மறைவு பற்றிய தகவல் கேள்வியுற்று மிகவும் வேதனையுற்றோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லம் வல்ல இறைவனைப் பிரார்திக்கிறோம்.
அன்புடன்
கண்ணன்

2015-01-28 11:11 GMT+05:30 <azh...@googlegroups.com>:
AKR Consultants <akrcons...@gmail.com>: Jan 26 07:21PM +0530

அன்பு நண்பர்களே,
 
நமதன்பு சகோதரியும் இணையப் பாட்டி என மழலைகள்.காம் தள ஆசிரியர்கள் மற்றும்
வாசகர்களாலும் போற்றப்பட்ட திருமதி விசாலம் ராமன் அவர்கள் இன்று காலை 11
மணியளவில் இறைவனடி சேர்ந்தார். சென்ற சில நாட்களாக சளி, ஜுரம் பிடித்து
அவதியுற்றிருந்தார். நேற்று நான் அவருடன் தொலைபேசியில் பேசி தைரியமாக
இருக்கும்படி வேண்டிக்கொண்டேன்.
 
அவரது மறைவால் துயருறும் திரு இராமன் அவர்கள், அவர்களது மகன் மற்றும் பேரன்,
பேத்தி, உறவினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
அவரது மறைவு தமிழுலகுக்கே பெரும் இழப்பாகும். பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி
ஓய்வு பெற்ற பின் தன் ஆயுட்காலம் முழுதும் சிறு குழந்தைகளுக்கெனவே பல கதைகள்,
கட்டுரைகள், கவிதைகள் எனத் தொடர்ந்து அயராது எழுதிவந்த இணையப் பாட்டியின்
ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிறேன்.
 
ஆகிரா
--
AKR
*LET YOUR EYES LIVE LONGER - DONATE EYES
<http://www.nayanajyothi.org/index.php?option=com_chronocontact&Itemid=6>*
http://www.mazhalaigal.com
You received this digest because you're subscribed to updates for this group. You can change your settings on the group membership page.
To unsubscribe from this group and stop receiving emails from it send an email to azhagi+un...@googlegroups.com.

Reply all
Reply to author
Forward
0 new messages