முஸ்லிம் அரசியலென்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முன்மாதிரியை இந்த மண்ணில் தொடங்கி வைப்போம் ....

0 views
Skip to first unread message

Mohamed Rinos

unread,
Aug 15, 2012, 1:26:34 AM8/15/12
to musli...@yahoogroups.com, mohamed misbah, awakening-all, Nibraz Majeed, mohamad irfan mohamad mohideen, Athambawa Ashfana, Ashraff Athambawa
"மார்க்கத்தின் பெயரால் இரண்டு தசாப்தங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற சமூக விரோத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம். முஸ்லிம் சமூக அரசியலென்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற முன்மாதிரியை இந்த மண்ணிலே நாம் தொடங்கி வைப்போம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஸூறா சபை உறுப்பினரும் பொளியியலாளருமான எம்.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.


Read more......

http://www.meelparvai.net/index.php?option=com_content&view=article&id=2812:2012-08-14-10-04-28&catid=298:local-news&Itemid=541


எனவே, எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தோ்தலில் முதர் தடவையாகக் கால் பதித்து களமிறங்கியுள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்த்தின் வெற்றிக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அனைவரும் தமது ஆதரவினை வழங்கி அச்சபையிலாவது நமது சமூகத்தின் சுதந்திரமான குரல் எழுப்பப்படுவதற்கு முன்வர வேண்டும் 


--
Thanks & Best regards,

Mohamed Rinos
BSc (Hons) in Eng, AMIESL

 
System Analyst / Programmer
6th Floor - IT Division

Bank of Ceylon - Head Office
"BOC SQUARE"
No 01, Bank of Ceylon Mawatha
Colombo-01.







Reply all
Reply to author
Forward
0 new messages