Fwd: Most Dangerous Hand bill issued in Badulla

3 views
Skip to first unread message

Mohamed Rinos

unread,
Sep 10, 2012, 12:17:51 AM9/10/12
to Athambawa Ashfana, Abdul Maleek Mohammed Aaqil, Meera Mohideen Mohamed Fousis, Ithrees Asan Ishak, Nibraz Majeed, mohamed hanees hanan, Nazeef Razeek, mohammed ilham, roshan mim, awakening-all, mohamed misbah, Ashraff Athambawa


---------- Forwarded message ----------
From: Ashiq Ahmed <ish...@yahoo.co.uk>
Date: 2012/9/9
Subject: Most Dangerous Hand bill issued in Badulla
To: Bro Razien <raz...@msn.com>, Mohamed Rizmi <rizvi...@yahoo.co.uk>, Firthouse mama <ahame...@gmail.com>, Razan Riyal <razan...@yahoo.com>, Haleemdeen <smh_...@yahoo.com>, Ifthikar akp <ifthi...@yahoo.co.in>, akm saheel <sahee...@yahoo.com>, arsshad AL <al_ar...@yahoo.com>, satheek SM <sms...@yahoo.com>, Salam Sammanthurai <imoham...@gmail.com>, Imran sammanthurai <imra...@yahoo.com>, inshaf sabar <s_in...@yahoo.co.uk>, Rinos mohamed <rino...@gmail.com>, "Saleemkhan I.L." <ils...@hotmail.co.uk>, Shuaib Machan <mylms...@gmail.com>, shuaib <asms...@gmail.com>, Mujahith Buhary <sbammu...@yahoo.com>, shibly ahamed <shib...@gmail.com>, Suhail Bro <msas...@yahoo.co.uk>, Ilyas Iqbal <iqbal...@yahoo.com>, Farook Uncle <yoosufle...@yahoo.com>, Yehiya YLM <ylmy...@yahoo.co.uk>, "alt...@yahoo.com" <alt...@yahoo.com>, Shameem Lecturer <alma_s...@yahoo.com>, Shiromy Ali <shiro...@yahoo.com>, Saajith Dubai <ammsa...@yahoo.com>, mustaq ahmed <muz...@yahoo.co.uk>





அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்

ஒன்றுபட்டு எதிர் கொள்வோமா…? பிரிந்திருந்து தொலைந்து போவோமா…..?  

கன்னியமிக்க உலமாக்களே ! பேரண்புமிக்க முஸ்லிம் சமூகத் தலைவர்களே !!  பொறுப்புதாரிகளே !!!

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவர்களுடன் கன்னியமிக்கதோர் உறவு முறையில் இன்று வரை வாழ்ந்து வரும் நாம்இந்நாட்டின் சுபீட்சத்திற்காகவும்  இறைமைக்காகவும்   மட்டிட முடியா சேவைகளையும் உழைப்பையும்  வழங்கி இந்நாட்டிள் தனித்துவத்தை பாதுகாக்க பல உயிர் தியாகங்களை மற்றும் சொத்து இழப்புகளை சந்தித்துபல இக்கட்டான நிலைகளிலும் சகிப்புத் தன்மையை கை கொண்டு இன்றளவு இந்நாட்டிள் பகுதி பங்குகளை பிரித்து கேட்காமல் ஒற்றுமையுடன் ஒத்துழைத்து வாழ்ந்து வருககின்றோம்.
ஆனால் அண்மை கால இந்நாட்டின் நிகழ்வுகளை கூர்ந்து அவதானிககும் போது இந்நாட்டு முஸ்லிம்களை இந்நாட்டுக்குள்ளேயே அந்நியப்படுத்தும் ஓர் நிகழ்ச்சி நிரல் ஒழுங்கு முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்ததொரு நிகழ்ச்சி நிரல் தான் எமது அன்டை நாடான இந்தியாவிலும் கடந்த காலங்களில் நடை முறைப்படுத்தப் பட்டது. 800 வருடங்களுக்கு மேல் இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம்களை இந்நதியாவிற்குள்ளேயே அந்நியப்படுத்தப்படார்கள். இந்நிகழ்ச்சி நிரலின் கருப்பொருளாக "கலாசார தேசியத்திற்கு" பதிலாக "இந்திய தேசியம்" என்றதோரணையில் "இந்து தேசியம்" என்ற சிந்தனையை முன்வைத்தார்கள். "இந்து தேசியத்திற்கு" எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்றுகூறி முஸ்லிம்களை இஸ்லாமிய பயங்கரவாதிகளாகவும்கர்வதேச பயங்கரவாதிகளாகவும் சித்தரித்ததுடன் இந்த பயங்கரவாதத்திற்கு இஸ்லாம் தான் காரணம் என்றும் கூறி இதற்கெதிரான "நிரந்தரம் போர்", "முடிவில்லா போர்" என்ற இயக்க ரீதியாக பிரகடனம் செய்தார்கள். இதன் அடிப்படையில் உதித்தது தான் இந்துத்துவ இயக்கங்களான விஷ்வ ஹிந்து பரிஷத் (.ளு.ளு.)ராஷ்டிய சுயம் சேவக் சங்கம்சிவ சேனா,  சங்பரிவார் போன்ற இயக்கங்கள். இந்திய முஸ்லிம்களை "முசல்மான்கள்" என்று அடையாளம் படுத்துவார்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தளங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடாத்துவார்கள் (உதா:- பாபர் மசூதி தகர்ப்புமகாராஷ்டிராவில்குஜராத்தில் தகர்த்து எரிக்கப்பட்ட பல மஸ்ஜிதுகள்).
 
அதேபோல் இவர்களே சில அநியாயங்களை செய்து விட்டு அதன் பலியை முஸ்லிம்கள் மீது சுமத்துவார்கள். (கோத்ராவில் நடைபெற்ற ரயில் எரிப்பு) இதனால் ஏற்பட்ட மதக் கலவரத்தில் 2500 முஸ்லிம்கள் வெட்டப்பட்டும் எரியுட்டியும் கொல்லப்பட்டார்கள். தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் அஸ்ஸாம் மாநில முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன வன்முறைகள் வரை குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் பாரிமாணத்தை அறியலாம்.
இந்தியாவில் பாபர் மஸ்ஜிது தகர்ப்புக்கு எதிராகவோ,  இணச்சுத்திகரிப்புஎதிராகவோ முஸ்லிம்களுக்கு இதுவரை நியாயம் பெற்று தரப்படாததில் இருந்தும் இந் நிகழ்ச்சி நிரல்களுக்கு இந்திய அரச அனுசரணை உள்ளது என்பதை அறியலாம். 
இன்று நம் நாட்டிலும் நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளை மேற்சொன்ன விடயங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எத்தகையதொரு எதிர்காலம்  காத்திருக்கின்றது என்பதை ஊகிக்கலாம்.
  • இந்நாட்டின் பல்லினகலாசார தேசியத்தை பௌத்த தேசியமாக பிரகடனப்படுத்தி அதனடிப்படையில் செயற்படுகிறார்கள். (தர்ம ராஜ்ஜியாம் - இந்தியாவின் இந்துபாரதம்)
  • இலங்கையில் முஸ்லிம் வணக்கஸ்தளங்கள் மீதான தாக்குதல்கள் பகிரங்கமாக நடத்தப்பட்டும் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலை. இந்தியாவில் பாபர் மசூதி பகிரங்கமாக தகர்ப்பட்டும் இது வரை எவரும் கைது செய்யப்படாத நிலை.
  • இந்தியாவில் மகாராஷ்டிராவில் ஹிந்திஉருது மொழிகளில் முஸ்லிம்களை "முஸல்மான்கள்" என்று அடையாளப் படுத்தினா ர்கள். இலங்கையிலும் முஸல்மான்கள் என்றே சிங்கள இனவாதிகள் முஸ்லிம்களை அடையாளப்படுத்துகிறார்கள்.
ஆகவே இதுபோன்று மேலும் பல விடயங்களை குறிப்பிட்டுக் காட்டலாம். 

இதுபோன்ற மிக பாரிய ஆழமான சதி சூழ்ச்சிகள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் எம்மிடையே இதுகால வரை நிலவி வந்த குறுகிய வேறுபாடுகளை மறந்து நாம் மிக நிதானத்துடன் எதிர்காலத்தை அனுக வேண்டிய தேவையுடையவர்களாகவுள்ளோம். ஏனைய சமூகத்தவர்களை கோபம் கொள்ளச் செய்யும்பொறாமை கொள்ளச் செய்யும்வெறுப்படைய செய்யும் எமது செயற்பாடுகளை மாற்றியமைத்து எமக்குள்ளே சில ஒழுக்க முறைகளை நாம் கையாள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
 
இக்கருத்தை நோக்கமாக கொண்டு எமது சமுதாயத்தின் கவன ஈர்ப்பை பெறுவதற்காக அண்மையில் பதுளை நகர பெரும்பான்மை சிங்கள இனத்தவர்களின் மத்தியில் சிங்கள இனவாதிகளால்  விநியோகிக்கப்பட்ட சிங்கள மொழியிலான துண்டுப் பிரசுரமொன்றின் தமிழாக்கத்தினை இத்துடன் வெளியிடுகின்றோம். பெரும்பான்மை இனத்தவரின் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நச்சுக் கருத்துகள் பரப்பப்படுகின்றன என்பதையும்இதுபோன்றவர்களின் செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை எமது சமூகம் எதிர்கொள்ள நேரிடும் என்பதை முன்கூட்டி அறிந்து நாம் எம்மில் எத்தகைய மாற்றங்களை எற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனை எமது சமூகத் தலைமைகள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இந்த முயற்சி என்று கூறி குறிப்பிட் துண்டுப் பிரசுரத்தின் நேரடியான மொழிபெயர்ப்பை இத்துடன் அறியத்தருகின்றோம்.

 -----------------------------------------------------------------------------------------------------------------------------------
சிங்களவர்களே !

சிங்களவர்களை இல்லாதொழிக்க உடன்படாதிருப்போம் !!

உங்களுக்குத் தெரியுமா.... ?

சிங்கள இனம் இப்பூமியிலிருந்து வேகமாக அழிந்து போகும் இனமாக இருப்பதுடன் ஏனைய இனங்கள் தாரளமாக தமது இனத்தை பெருக்குவதுடன் இந்நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
காரணம் !

பிள்ளைகள் பலரை வளர்த்தெடுக்க போதுமான பொருளாரார பலமில்லாத காரணத்தாலும் "நாமிருவர் நமக்கிருவர்" என்ற வக்ககிரமான சிந்தனையின் மூலமும் சிங்கள இனத்தை இல்லாதொலிக்க எடுக்கப்ட்ட முயற்சியின் காரணமாகவும்சிங்கள குடும்பங்கள் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளுடன் கட்டுப்படுத்தபட்டதும்அத்துடன் அந்நியர்களின் இனம் பெருகுவதற்காக தெரிந்தோ தெரியாமலோ பொருளாதார வளத்தை தாரைவார்த்து கொடுத்ததும் எமது இனத்தின் துர்பாக்கியமே.
 
இதற்கான தீர்வூ என்ன ?

எங்களின் தாய் நாட்டையும் எங்களின் இனத்தையும் நாமே பாதுகாக்க வேண்டும்.

எங்களின் பொருளாதாரத்தை சக்திவாய்ந்ததாக கட்டியெளுப்பப்படும் போது எங்களின் சிங்கள இனப் பெருக்கத்தையும் சக்திமிக்கதாக கட்டியெளுப்ப முடியும். அப்போது ஏனைய சவால்கள் சற்று குறைவடையும் வாய்ப்புள்ளது.
 
நாங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன ?

சிங்களர்களாகிய நாம் சிங்கள கடைகளில் மாத்திரம் பொருட்கள்சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இது உண்மையில் இனவாதமல்ல. எங்கள் இனம் எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய பயங்கரமான சவால்களுக்கு முன்கொடுக்கக்கூடிய ஆரம்ப வேலைத் திட்டமாகும். சிங்களவர்கள் என்ற வகையில் இநநாட்டின் ஏனைய இன குழுக்களுக்கு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமையை நாம் உத்தரவாதம் அளித்தாலும். சந்தேகத்திற்கிடமின்றி சிங்கள இனத்தை அழிக்கும் நோக்கில் சூட்சுமமாக செயற்படும் தந்திரோபாயங்களை தாமதமின்றி தோல்வியுறச் செய்யவேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும். 

மீண்டும் நாம் ஆணித்தரமாக சொல்வது யாதெனில் சிங்கவர்களான நாம் அந்நியவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அதே வேளை அடிப்படைவாத பங்கரவாதிகளுக்கு நாம் எதிரானவர்கள் என்பதாகும்.
 
மிகவும் முக்கியமான விடயம்!

இலங்கை நாட்டிக்குள் வியாபார நடவடிக்கையின் ஏகாதிபத்தியம் முஸ்லிம் இனத்தவர்களின் கையில் உள்ளது என்பதை நீங்கள் தற்போதைக்கும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம்.
உணவூ பொருட்கள்மருந்து வகைகள்ஆடை அணிகள் போனறவற்றுக்கு மேலதிகமாககணனிகள்கணனி பாகங்கள்இரசாயன பொருட்கள்தளபாடங்கள்மின்சார உபகரணங்கள்கைஅடக்க தொலை பேசிகள் மற்றும் சேவை வழங்குனர்கள் துரையிலும் முஸ்லிம்கள் தற்போதைக்கு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளதுடன் பெரும்பான்மை சிங்களவர்களை பின்தள்ளிவிட்டு இந்நாட்டின் மொத்த வருமானத்தில் 80% க்கு அதிகமானதை தமதாக்கிக் கொண்டுள்ளார்கள். அப்பாவி சிங்களவர்களின் கஷ்டப்பட்டுழைத்த பணத்தை தமது  

அறியாமையினால் முஸ்லிம்களுக்கு தாரை வார்க்கின்றார்கள். இந்த பெரும்பணம் குறுகிய எதிர்காலத்தில் தங்களின் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் பரம்பரையின் அழிவின் அடித்தளமாகும். இந்தப் பணத்தால் செல்வாக்குப் பெற்று தமது இனத்தை வகைதொகையின்றி பெருக்கிக் கொண்டும் முஸ்லிம்கள் இந்நாட்டின் பெரும்பான்மை இனமாக மாறுவர். (இதற்கு 20, 30 வருடகாலம் போதுமானதாகும்.)  

மனிதர்களை மிருகங்களாக கொன்றொழிக்க அனுமதி வழங்கும் இஸ்லாமிய அடிப்படைவாத ஷரீயா சட்டதிட்டங்களை இந்நாட்டின் சட்டதிட்டமாக மாற்றுவார்கள். அப்பொழுது உங்களது பேரப்பிள்ளைகளின் தலையை பகிரங்கமாக  வெட்டி எறிவார்கள். அத்துடன் நிறுத்தாமல் உங்களின் சமயத் தளங்களை தீ வைத்து எரிப்பார்கள். சமயத்தலைவர்களை வெட்டியும். கொத்தியும் கொன்றொழிப்பார்கள். உங்களின் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அரச நிர்வாக துறைகளில் எவ்வித உயர் வேலை வாய்ப்பும் கிடைக்காமல் போகும். அதற்கான உரிமையும் மறுக்கப்படும். இவை சில பேருக்கு பகல் கனவாக தென்படலாம். ஆனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில் வாழும் சிறுபான்மை இனங்களைப் பற்றி முஸ்லிம் அல்லாத இனத்தாவர்களின் நிலையை சற்று தேடிப்பாருங்கள். உண்மை புலப்படும். 

முஸ்லிம்களின் கைகளிருக்கும் ஏனைய வர்த்தக/ வியாபார நிலையங்களின் விபரம் வருமாறு :-
  • Harcourts நிறுவனம்:- இந்நாடடின் பிரதான மருந்து வகையினை கொள்வனவூ செய்யும் பிரதான நிறுவனம்.
  • NoLimit, Glitz, Cool Planet, Fashion Bug, Hemas  நிறுவனம் :-வைத்தியசாலை மருந்து வகைகள்இ சுற்றுழா துறைஇ பேபி ஷெரமி .......... மேலும் அதிகமானவை.
  • PC House, Alli Group,  கந்துரட்ட குடைகள்ரேண்கோ குடைகள்பைரஹா தயாரிப்புகள்அமானா வங்கி, Etisalat  தொலைபேசி சேவைகள்அப்துல் ரஹீம்ஸ்,          French Woods, Hameedias, Hotel de Pillawoods.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றை உதாரணமாக உங்கள் முன் வைக்கின்றோம். முஸ்லிம்களுக்கு சொந்தமான ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் போதை பொருட் கடத்தலில் ஈடுபட்டதற்காக குற்றஞ் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் இன்றுவரை குறிப்பிட்ட போதை பொருட் பாவனையால் முழுமையாக பாதிக்ப்பட்டிருப்பது சிங்கள இளைஞர்களே.
இவர்களின் நிறுவனங்களின் (கடைகளில்) சேவை செய்வதற்காக முஸ்லிம் இளைஞர்களை சேர்த்துக்கொள்ளும் அதேவேளை சிங்கள யுவதிகளையும் இணைத்து கொள்வார்கள். இந்த சிங்கள யுவதிகள் முஸ்லிம் முகாமையாளர்கள் மற்றும் தொழிலார்களால் பாலியல் வல்லுரவுக்கு உட்படுத்தப்பட்டு அதன் பின் தந்திரமாக சிக்கலுக்குள்ளாக்கப்ட்டு இறுதியில் இப்பெண்கள் முஸ்லிம் ஆண்களின் மணைவிமார்களில் இன்னொரு மனைவியாக ஆக்கப் படுவார்கள். 
 
இந் நாட்டின் பிரதான மொழி சிங்களமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு இவர்களால் வழங்கப் படும் கலண்டர்களில் ஒரு சிங்கள எழுத்தைக் கூட காணமுடியாது. ஆனால் குறிப்பிட்ட கலண்டர்களில் அவர்களின் தொழுகை நேர அட்டவணையையும் அறபி மொழியையும் உற்படுத்தியுள்ளார்கள். இவர்கள் முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அடிக்கடி ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.
 அண்மையில் கிரீஸ் பேய்” என்ற நிகழ்வின் பின்னணியில் இருந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் நிராயுத பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட அப்பாவிகள் அனேகரை கொன்றொழித்தார்கள். அபம்பலங்கொடை பாடசாலை மாணவர்கள் இருவரை எந்தக் காரணமுமின்றி மனிதாபமின்றி கொடூரமாக கைகால்களை வெட்டியும் கொத்தியும் காயப்படுத்தினார்கள். அம்மாணவர்கள் இன்று வரை நடமாட முயது ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கின்றார்கள். 

இவர்கள் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு புரம்பாகச் சென்று இவர்களின் (முஸ்லிம்களின்) மிலேச்சத்தனமான சட்டமான  இஸ்லாமிய மார்கக ஷரீஆசட்டத்தை அமுல் நடத்துவதற்கு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளாகள்.

இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் இருந்தாலும் இவற்றை நாம் நோக்கும் போது எங்களின் பொறுப்பாக நாம் செய்ய வேண்டியது யாதெனில் நாம் ஏனைய இனங்களுக்கு துன்புறுத்துவதல்ல. மாறாக நாம் நமது இனத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். ஆகவே இப்பணிவான வேண்டுதல் யாருக்கெனில் சிங்களவர்களான உங்களுக்குத்தான்.

நீங்கள் உண்மையான சிங்களவன்” ஆவீர்களானால் சிங்களவர்களின் எதிர்காலத்திற்காக நீங்கள் செய்யவேண்டிய கடமைகள் யாதென்று கவனம் செலுத்துங்கள். உடனடியாக சிங்கள வர்த்தக சங்கங்களை அமைத்துக் கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எல்லா இனங்களுக்குமான பொதுவான வர்த்தக சங்கங்களால் சிங்களவர்களின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகின்றது. உடனடியாக செயற்படுங்கள். உங்கள் பிரதேசங்களில் உள்ள பன்சலைகளை மையமாகவைத்து ஒன்று கூடுங்கள். உங்களின் வியாபார தளங்களை சற்று முடிவிட்டாகிலும் ஒன்று கூடி செயற்படுங்கள். உங்களின் எதிரிகள் வெள்ளிக் கிழமை தினங்களில் பல மணித்தியாலங்கள் தமது வியாபார ஸ்தளங்களை மூடிவிட்டு பல நஷ்டங்களை ஏற்றுக்கொண்டு தமது எதிர்காலத்திற்காக பள்ளிகளில் ஒன்று கூடுகின்றாகள். முஸ்லிம் வியாபார ஸ்தாபனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள சிங்கள பிள்ளைகளை விலக்கி விடுவதற்காக செயற்படுங்கள். மேலும் எமது பௌத்த பிக்குகளின் கௌரவித்திற்கெதிராக தேசிய ரீதியில் செயற்திட்டங்கள் செயற்படுகின்றதால் அதில் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.

உங்களின் அறியாமையினால் அல்லது எதிர்காலம் பற்றிய சிந்தனையின்றி அந்நியவர்களின் பணப்பொதியை நிரப்பும் நீங்கள் உங்களின் நடவடிக்கைகளினால், உங்களுக்கு முன் வாழ்ந்த உங்களின் முன்னோர்களினதும் உங்களுக்கு பின் இந்நாட்டிள் தலைமைத்துவத்தை ஏற்க இருக்கும் எங்கள் அதிர்கால சந்ததியினதும் அலுகோசுகளாக” கழுத்தறுப்பவர்களாக ஆகப்போகின்றீர்களா...?

அனைத்து சிங்களவர்களும் அறிந்து கொள்வதற்காக இதை மேலாலேயே வைத்துக் கொள்ள உதவி செய்யுங்கள்

 
சிங்களவர்களே ! விழித்தெழுங்கள்” புத்த தர்மத்தை பாதுகாருங்கள்.

இலங்கையை இன்னும் 20-30 வருடகாலத்தில் இஸ்லாமியமாக்குவதற்காக முஸல்மான்கள்” செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
  • 1996ல் மாலைதீவில் ஒன்று சேர்ந்த முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகள் 2020ம் ஆண்டாகும் போது கிழக்கு மாகாணத்தில் நபரிஸ்தான்” என்ற பெயரில் தனியானதொரு முஸ்லிம் இராஜ்ஜியத்தை உருவாக்கவும், அதன் பிரகு முழு இலங்கையையும் முஸ்லிம் நாடாக மாற்றுவிதற்கு திட்டங்களை வகுத்துள்ளனர்.
  • சமகால கிளப்பரம்பயின் புள்ளி விபரங்களை இதுவரை அரசாய்கம் வெளியிடாமல் இருப்பதற்கான காரணம், குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் இனப் பெருக்க வீதம் 100% த்தால் அதிகரித்துள்ளதையும், முஸ்லிம் நாடுகளின் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கப் பெறும் நன்கொடைகளினாலும் ஆகும்.
  • முஸ்லிம் இனப் பெருக்கம் அமைதியானதாக இருந்தாலும்மிகவும் கொடூரமானதாகும்.
  • அந்நாட்டின் முஸ்லிம்களின் விகிதாசாரம் 50% ஆனவூடன் ஷரியா” சட்டங்களை இங்கு அமுல் நடத்தி இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைபற்றவார்கள். 
,dg;ngUf;fk
2001
2011
2021
2031
rpq;fstu;fs;
72%
68%
60%    
50%
K];ypk;fs;
7%      
14%
25-30%          
50-60%

இவர்களின் அமைதியான இனப்பெருக்கத்தை எவ்வாறு நடைமுறை படுத்துகிறார்கள்?
  • சிங்களவர்களின் காணிகளை கூடுதல் விலைக்கு வாங்குவார்கள்
  • சிங்களவர்களின் வியாபார ஸ்தளங்களை கூடிய விலைக்கு அல்லது குத்தகைக்கு வாங்குவார்கள்.
  • சிங்கள பெண்களையும், சிறுமிகளையும் காதலின் பெயரால் வேட்டையாடுவார்கள்
  • சிங்கள இளைஞர்களுக்கு போதை வஸ்துக்களை உபயோகிக்கச் செய்து அவர்களை வலையில் சிக்க வைப்பார்கள் 
  • குரகல (ஜெய்லானி), கடற்கர விகாரை, தெவனகல, வடினாகல, புத்தங்கல, தீகவாபி போன்ற சமய ஸ்தளங்களை கொடுரமான முறையில் ஆக்கிரமித்து அவ்விடங்களில் பள்ளிவாச்களை நிர்மாணித்தல்
  • சிங்கள இனத்தவரின் இன விருத்தியை கட்டுபடுத்த அரபு நாடுகளின் பணத்தை பயன்படுத்தல்
  • முஸ்லிம்களின் குடும்பக் கட்டுப்பட்டை தடை செய்தல்
  • சிங்கள நகரங்களை ஆக்கிரமித்து அவற்றுக்கு முஸ்லிம் பெயர்களை சூட்டுதல். (உதாரனம் - தர்கா நகர்)
  • தம்புள்ள பள்ளி 60 வருடங்கள் பழமையானது என்று கூறுதல். ஆனால் 2003 ம் ஆண்டின் "கூகல் வின்வெளி படங்களின்" (Google Map) அவ்விடத்தில் ஒரு தகர மடுவம் கூட இருக்கவிலை.
  • எமது புத்த பிக்குகளை கொல்வதும் கொல்ல முயற்சிப்பதும். (DVD யை பார்க்கவூம்)
 
எமது இனத்தையும், மதத்தையும் நாமே பாதுகாக்க வேண்டும் (இதை இரகசியமாக மேற்கொள்ளுங்கள்).

அவர்கள் (முஸ்லிம்கள்) இவ்வாறு தமது இனத்தை பெருக்குவற்கு வாய்ப்பாக உள்ளது80% மான சிங்களவர்களின் பணம் அவர்களின் (முஸ்லிம்களின்) கையில் போவதாலாகும். அவர்களுக்கு (முஸ்லிம்களுக்கு) கிடைக்கும் இலாபத்தில் 5% பள்ளிவாயல்களுக்கு வழங்குகிறார்கள். பள்ளிவாயல்கள் மூலம் அப்பணத்தை ஏழை முஸ்லிம்களுக்கு வழங்குகிறார்கள். அதன் மூலம் ஏழை முஸ்லிம்கள் ஆறு (06) குழந்தைகளைப் பெற்று இலங்கையை கூடிய விரைவில் ஒரு முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கே இவ்வாறு செயல்படுகிறார்கள். 
 
  • ஆகையினால் நாம் நமது பொருளாதார மூலங்கள் (கேந்திரங்கள்) அனைத்தையும் பாதுகாக்க வேண்டும்.
  • முஸ்லிம் கடைகள் அனைத்தையும் பகிஷ்கரிக்க வேண்டும்.
  • முஸ்லிம் ஹோட்டல்களில் உணவில் இனவிருத்தியை கட்டுப்படுத்தக்கூடிய (மலட்டுதன்மையை ஏற்படுத்தக்கூடிய) இரசாயன மூலங்களை கலக்கியுள்ளார்கள்
  • சிங்கள கடைகளில் மட்டுமே பொருட்கள் கொள்வனவு செய்ய (வாங்க) வேண்டும். முடியாத பட்சத்தில் தமிழ் கடைகளில் வாங்குங்கள்.
  • குத்தகைக்கு அல்லது வாடகைக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வியாபபார ஸ்தானங்களை மீளப் பெற்று சிங்களவர்களுக்கு வழங்குங்கள்.
  • னுஏனு யில் உள்ள விடயங்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பரப்பச் செய்யுங்கள்.
  • பௌத்த வர்தக சங்கங்களை ஸ்தாபித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரையும் அறிவூட்டுங்கள்.
  • எந்தவொரு பெண்ணையும், சிறுமியையும் முஸ்லிம்களால் கொள்ளையிடப்பட இடமளிக்காதீர்கள்.
  • சிங்கள பெயர்களில் நடாத்தப்படும் முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மீது அவதானம் செலுத்துங்கள். அநேகமாக இவர்கள் குறும் பெயர்களையே உபயோகிக்கின்றார்கள்.
  • ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது நான்கு அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற்றெடுங்கள்.
  • சமய பாடசாலை (தஹம் பாசல்) மாணவர்களை அறிவூட்டுங்கள்.
  • முஸ்லிம் வியாபார ஸ்தாபனங்களில் சேவை செய்யும் சிங்கள இளைஞர் யுவதிகளை விலக்கிக் கொள்ளுங்கள்
  • அவர்களுக்கு சிங்கள வியாபார ஸ்தளகங்களில் வேலை வாய்ப்புகளை ஏட்படுத்திக் கொடுங்கள்.
  • ஹலால்” மார்க் உள்ள எல்லா பொருட்களையும் பகிஷ்கரியுங்கள்.
  • ஹலால்” சின்னத்தை பெற்றுக்கொடுப்பதன் மூலம் ஒவ்வொரு வருடமும் குர்பான் வரியொன்று அறவிடப்பட்டு அவ்வரிப்பணத்தை ஹஜ் காலத்திலும் ரமழான் காலத்திலும் மிருக வதை செய்ய” உபயோகிக்கப்படுகிறது.
  • எல்லா நேரங்களிலும் சிங்கள உற்பத்தியை மாத்திரமே கொள்வனவு செய்யுங்கள்.
  • முஸல்மான்கள்” எந்தளவூ இனவாதிகள் என்றால் ஹலால் இலட்சினை இல்லாத பொருட்களை கொள்வளவு செய்வதை பள்ளிகளால் தடை செய்துள்ளார்கள்.
  • அவ்வாராயின் அவர்கள் சிங்கள உற்பத்திகளை வாங்க மாட்டார்கள்
  • மன்சி, மெலிபன் போன்ற சிங்கள உற்பத்திகளை இவர்கள் பகிஷ்கரிக்காவிட்டாலும் இவ் உற்பத்தியில் உள்ள ஹலால் சின்னத்தை அப்புறபடுத்தும்படி உற்பத்தியாளர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
  • சகல ஹலால உற்பத்திப் பொருட்கள் பற்றிய மேலதிக விபரங்களை Dharmadeshaye Iranama Blog இல் காணலாம்.

நாங்கள் இன்னும் தாமதமாகவில்லை! 
  • உங்கள் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் பன்சலைள் ஆகியவற்றின் விலாசம் மற்றும் தொலை பேசி இலக்கங்கள் இத்துடன் இனைக்பபட்டுள்ள வூநஅpடந டுளைவ இல் அடங்கியுள்ளது.
  • இப்புனித மதத்திற்கு நீங்கள் செய்யும் சேவை மிகவூம் புன்னியமிக்கதும் நன்மை பயற்;க கூடியதுமாகும்.
  • உடனடியாக செயற்படுங்கள்.

  • நாங்கள் தாமதிககும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு எங்கள் தாய் நாட்டை இல்லாமல் செய்வதை வேகமாக்கும்.
 
குறிப்பு:- குறிப்பிட்ட துண்டு பிரசுரத்துடன் இணைத்து வெளியிடப்பட்டுள்ள இவ்வொழுக்க விதிகள் அடங்கிய பிரசுரத்தில் குறிப்பிட்டவர்களின் தொலைபேசி இலக்கங்களும் அடங்கியுள்ளது குறிப்பிடததக்கதாகும். 
                          “ஊவ கொயும் மெத் சங்விதானய” வோடு இணையுங்கள் 
 
நித்தமும் பின்பற்றவேண்டிய பழக்கவழக்கங்களும் ஒழுங்குவிதிகளும் 

1.      பௌத்தர்களை சந்திக்கும் போது நமோ புத்தாய-தெருவன் சரணய்” என்று கூறுங்கள். (குட் மோர்நிங்இ குட் நயிட் ஆகிய சொற்கள் பாவனையிலிருந்து நூறு வீதம் தவிர்ந்திருங்கள்)
2.      தேசிய கீதம் பாடும் போது கம்பீரமாக எழுந்திருங்கள்.
3.      முதியோருக்கு மரியாதை கொடுங்கள் (ஆசனத்தலிருந்து எழுந்து நின்று கும்பிடுங்கள்)
4.      பஸ் வண்டியில், புகையிரதத்தில் பயணம் செல்லும் போது முதியவர்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும், குழந்தைகளை சுமந்து வரும் பெண்களுக்கும், முதியோருக்கும் ஆசனத்தை வழங்குங்கள்.
 
ஊவா கொயும் மெத் சங்விதானய” வோடு கூட்டினையுங்கள்

1.       பௌத்தர்களை ஒற்றுமை படுத்தல்.
2.      ஏழை பௌத்தர்களுக்கு உதவூதல்.
3.      மத மாற்றத்திற்குள்ளாகும் பௌத்தர்களை மீட்பதற்காக வேண்டி செயற்படல்.
4.      பௌத்த வியாபாரிகளை பலமிக்கவர்களாக்குவதற்கு செயற் திட்டங்களை அமுல் நடத்தல்.
5.      பௌத்த உரிமையை பாதுகாப்பதற்காக செயற்படல்.
6.      தெளிவான புத்தர்மதத்தை விளங்குவதற்காக செயற்திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல்.
7.      பௌத்த பெண்களை பாதுகாப்பதற்காக திட்டங்களை வகுத்து செயற்படுத்தல்.
8.      பௌத்த பெண்களின் ஆடை அணிகள் விடயமாக அறிவூறுத்தல்.
9.      சிங்கள பௌத்தர்களின் பிறப்பு வீதம் குறைவதை பற்றி விளங்கப்படுத்தி பிறப்பு வீதத்தை அதிகரிக்கச் செய்வதற்காக வேண்டிய அறிவூறுத்தல்களை வழங்குதல்.
10. நன்மையான புன்னிய கருமங்கள் பற்றி தெளிவுபடுத்தல்.
11. பௌத்த நிகாயா” உற்பிரிவூகள் பேதங்களை துறந்து பௌத்த பிக்குகளை ஒன்றிணையுமாறு வலியுறுத்துதல்.
12. பௌத்த விகாரைகளை மையமாக வைத்து ஒவ்வொரு ஊரிலும் ஊவ கொயும் மெத் சங்விதானய” இயக்கத்தை ஸ்தாபித்தல்.
13. பௌத்த இளைஞர்இ யுவதிகளுக்கு புத்த தர்மத்தின் மகிமையை உணர்த்திடுதல்.
14. பௌத்த பெண்மணிகளை மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியச் செய்வதில் ஏற்படும் பாதிப்புகளை விளங்கப்படுத்துதல்.
15. பௌத்த பெண்கள் அந்நிய மதத்தவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதால் ஏற்படக்கூடிய நிலையை விளங்கப்படுத்துதல்.
16. மாடு அறுத்தல் உட்பட மிருக வதைகள் விடயமாக தெளிவை ஏற்படுத்தல்.
17. இளைஞர்களை போதை வஸ்து பாவனையால் மீட்டெடுத்தல்.
18. குறை வருமானமுள்ள பௌத்தர்களுக்கு வீடு கட்டுவதற்காக உதவூதல்.
19. திறமையான பௌத்த மாணவாகளுக்கு புலமை பரிசில்” திட்டமொன்றை அறிமுகம் செய்தல். 
 
தொலைபேசி இலக்கங்கள் 
071-287660          -        தலைவர் (பௌத்த மத குரு)
055-3554242        -        செயளாலர் (பௌத்த மத குரு)
077-2595431        -        பொருளாலர்
071-3120472        -        பிரதான அமைப்பாளர் (பௌத்த மத குரு)
077-7151643        -        பிரதான அமைப்பாளர்
0777-444676        -        இனைய செயளாலர்
0777-282307        -        இனை செயளாலர்
 
 
 

__._,_.___
Recent Activity:
Fist Quality Service Every Time, We take Pride are being a recident in Akkaraipattu, We believe that being fair and honest is the right way to do our habitual actions and promote long-term relationships with our group.
.

__,_._,___





--
Best regards

Mohamed Nazeer
Mobile: Qtel. +974 5539 3175 Vodafone: +974 7036 6702  KSA. +966 548 593 636 
Google : amna...@gmail.com
Yahoo  : amna...@ymail.com
Skype  : coord127




--
Dilshan Mohamed
+94772001222





--
Thanks & Best regards,

Mohamed Rinos
BSc (Hons) in Eng, AMIESL

 
System Analyst / Programmer
6th Floor - IT Division

Bank of Ceylon - Head Office
"BOC SQUARE"
No 01, Bank of Ceylon Mawatha
Colombo-01.







Reply all
Reply to author
Forward
0 new messages