Re: Digest for avvaitamilsangam@googlegroups.com - 1 update in 1 topic

4 views
Skip to first unread message

RAJNAG IYYER

unread,
Sep 1, 2017, 7:18:45 AM9/1/17
to avvaitam...@googlegroups.com

Thanks for informations


On 31-Aug-2017 8:02 PM, <avvaitam...@googlegroups.com> wrote:
Avvai Tamil Sangam Noida <avvaitam...@gmail.com>: Aug 31 09:01AM +0530

31-8-2017 “*News Letter*” from Avvai Tamil Sangam
 
Is this mail not displaying correctly? View it in your browser
<http://atsnewsletter.blogspot.in/>
 
 
 
 
 
*அவ்வை தமிழ்ச் சங்கம்*
 
ஆவணி 15, (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047
 
Web: http://www.avvaitamilsangam.org
 
Email: avvaitam...@gmail.com
 
Be a member of ATS
<https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dFRJQkxyRDJPbE03V1MwelJSNWJqWkE6MA>
| Friend on Facebook <http://www.facebook.com/AVVAITAMILSANGAM#%21/>
| Forward
to a Friend
<?subject=Recommending%20a%20good%20newsletter%20to%20you.&body=%20Visit%20http://atsnoida.blogspot.com%20to%20read%20today%27s%20newsletter%20and%20you%20can%20get%20this%20newsletter%20by%20susbscribing%20to%20it%20at%20avvaita...@gmail.com%20>
 
*அவ்வை தமிழ்ச் சங்கத்தின் கோடை விழா 2017 * *நிகழ்ச்சிக்கு வந்திருந்த
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்! நிகழ்ச்சியின் புகைப்படத்தைக்கான இங்கே
சொடுக்கவும்: https://goo.gl/c5cnvr <https://goo.gl/c5cnvr> (மேலும் பல
புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன)*
 
 
 
*நூல் அறிமுகம் - * “*சீதை பேசுகிறேன்”*
 
வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது
விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம்
ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை
தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து
சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100
PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள்
முகவரியை அனுப்பவும்.
 
மேலும் படிக்க <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_29>
 
*இன்றைய ஆன்மீக * *விழாக்கள்*
 
* முகூர்த்த நாள்.
 
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிர மணிய சுவாமி மயில் வாகனத்தில் வீதி உலா.
 
* திருநெல்வேலி தொண்டர் நயினார் கோவிலில் கரூர் சித்தரால் திருநெல்வேலிக்கு
ஏற்பட்ட சாப நிவர்த்தி விழா.
 
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வளையல் விற்ற திரு விளையாடல்,இரவு
சுவா மிக்கு பட்டாபிஷேகம், சுவாமி-அம்பாள் தங்கப் பல்லக்கில் பவனி.
 
* விருதுநகர் சொக்க நாதர்- அம்பாள் விருட்ச சேவை.
 
* கீழ்நோக்கு நாள்.
 
*வரலாற்றில் இன்று*
 
· 1422 - ஆறாம் ஹென்றி 9 மாத அகவையில் இங்கிலாந்தின் மன்னன் ஆனான்.
 
· 1897 - தொமஸ் எடிசன் முதலாவது திரைப்படம் காட்டும் கருவியான
கினெட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்.
 
· 1919 - அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.
 
· 1968 - கார்ஃபீல்ட் சோபர்ஸ் கிரிக்கெட் போட்டியொன்றில் ஒரு ஓவரில் 6
ஆறு ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார்.
 
· 1997 - வேல்ஸ் இளவரசி டயானா பாரிஸில் கார் விபத்தில் கொல்லப்பட்டார்.
 
· 2007 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடிகர் சரத் குமார்
ஆரம்பித்தார்.
 
மேலும் படிக்க
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_31>
 
*செய்திகள்*
 
இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி
<http://www.dinamalar.com/news_detail.asp?id=1845268> - தினமலர்
 
'புளூ வேல்' விளையாட்டால் விபரீதம்: மதுரை மாணவர் தற்கொலை
<http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/31031530/1105387/Tamil-Nadu-Madurai-student-commits-suicide-playing.vpf>
- மாலை மலர்
 
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000ல் 99% நோட்டு வங்கிக்கு ...
<http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=331565> - விவரமாக தினகரன்
 
சுஷ்மா இலங்கை பயணம் - தமிழக மீனவர்கள் 76 பேரை விடுதலை செய்ய ...
<http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/31022156/1105385/sushma-Swaraj-to-travel-to-Lanka-today-76-tamil-fisherman.vpf>
- மாலை மலர்
 
*வீடு வாடகைக்கு*
 
 
 
1. DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT C6A BLOCK,
JANAKPURI. HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING OPEN
BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION. VERY REASONABLE
RENT ASSURED. SOUTH INDIANS PREFERRED. CONTACT G.VENKATARAMAN 9868399028.
 
2. 2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C
Block Sector 19 Noida. Contact N K IYER, 9873711601
 
 
 
*Car for sale*
 
 
 
TATA NANO TWIST XT , MODEL NOV 2015, PURCHASED - OCT 2016, RUNNING 2300 KMS
ONLY, PRICE RS 1,55000/- ONLY. POWER STEERING, POWER WINDOWS, COMPANY
FITTED MUSIC SYSTEM, AC (COOL AND HEATER), FOG LIGHTS, REMOTE CENTRAL LOCK
AND GEAR LOCK, LEATHER SEAT COVERS, ETC. Contact: Mr. Hariharan, 9911162545
 
 
 
*மணமகன்/மணமகள் தேவை*
 
 
 
Looking for a suitable groom residing in Delhi-NCR for my daughter aged 26
years, doing Ph.D in IIT Delhi, Iyer-Vadama-Srivatsa Gothram, resident of
NOIDA. Contact: Jaishankar-9790924825.
 
 
 
*நம்மை சுற்றி*
 
 
 
*Date & Time*
 
*Venue*
 
*Program Details*
 
*Organized by*
 
*Contact *
 
 
 
*31-08-17*
 
*Thursday*
 
Kamani Auditorium, Copernicus Marg, New Delhi
 
Bhama-Kalapam – An enchanting dance drama
 
Raja Radha Reddy
 
kaushal...@icloud.com
 
 
 
*03-09-17 10am-12pm*
 
தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி.
 
மனைவி நல வேட்பு விழா
 
& தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா.
 
தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக.
 
Delhi Tamil Sangam
 
For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1
 
Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names /
mobile & email id’s of the participants
 
 
 
Disclaimer: The information published in “Nammaich Chutri” are based on the
requests send by various sources to us for publishing in this newsletter.
Avvai Tamil Sangam doesn’t perform any validity check before
publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable
Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue
receiving our emails, please add us to your address book or safe list. View
this Newsletter on the web here. To unsubscribe, send an email to
avvaitam...@gmail.com
You received this digest because you're subscribed to updates for this group. You can change your settings on the group membership page.
To unsubscribe from this group and stop receiving emails from it send an email to avvaitamilsangam+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages