29-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

5 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Aug 29, 2017, 12:37:32 AM8/29/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

29-8-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி 13, ( செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்!

நிகழ்ச்சியின் புகைப்படத்தைக்கான இங்கே சொடுக்கவும்: https://goo.gl/c5cnvr

(மேலும் பல புகைப்படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன)

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

இன்றைய ஆன்மீக  விழாக்கள்

* மதுரை சொக்கநாதர் உலவாய்க்கோட்டை அருளிய திருவிளையாடல்

* குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் திருவீதி உலா

வரலாற்றில் இன்று

·         708 - செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.

·         1498 - வாஸ்கொடகாமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு செய்தார்.

·         1831 - மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.

·         1885 - கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.

·         1898 - குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

·         1910 - ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.

·         1930 - சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.

·         1944 - அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.

·         1966 - பீட்டில்ஸ் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.

மேலும் படிக்க

செய்திகள்

பாலியல் வழக்கில் சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு சாமியார் ... - தினகரன்

முதல்வர், துணை முதல்வர் இன்று டில்லி பயணம் - தினமலர்

மகாராஷ்டிரா: துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து - மாலை மலர்

முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் சசிகலா ... - விவரமாக தினகரன்

அடுத்தடுத்த அரசியல் நெருக்கடி! - சி.இ.ஓ பதவியை ராஜினாமா ... - விகடன்

குட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கு நோட்டீஸ் - சதி ... - மாலை மலர்

சூரிய மின்சக்திக்கு மாறும் ஜப்பான் : டோக்கியோ பேராசிரியர் ... - தினமலர்

ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் ... - BBC தமிழ்

பான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது ... - Goodreturns Tamil

'விவேகம்' விமர்சன சர்ச்சை: பாடகர் ஸ்ரீனிவாஸின் ஃபேஸ்புக் ... - தி இந்து 13ம முன்பு

ஒரு படத்தை விமரிசனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு ... - தினமணி

வீடு வாடகைக்கு

 

DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT  C6A BLOCK, JANAKPURI

HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING  OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION

VERY REASONABLE RENT ASSURED

SOUTH INDIANS PREFERRED

CONTACT 

G.VENKATARAMAN

9868399028

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

Car for sale

 

TATA NANO TWIST XT , MODEL NOV 2015, PURCHASED - OCT 2016, RUNNING 2300 KMS ONLY, PRICE RS 1,55000/- ONLY. POWER STEERING, POWER WINDOWS, COMPANY FITTED MUSIC SYSTEM, AC (COOL AND HEATER), FOG LIGHTS, REMOTE CENTRAL LOCK AND GEAR LOCK, LEATHER SEAT COVERS, ETC. Contact: Mr. Hariharan, 9911162545

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

31-08-17

Thursday

Kamani Auditorium, Copernicus Marg, New Delhi

Bhama-Kalapam – An enchanting dance drama

Raja Radha Reddy

kaushal...@icloud.com

 

03-09-17 10am-12pm

தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி.

மனைவி நல வேட்பு விழா

&  தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா.

தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக.

Delhi Tamil Sangam

For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1

 

Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names / mobile & email id’s of the participants

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages