1-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

2 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Jul 31, 2017, 10:55:00 PM7/31/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

1-8-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

  

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 16, (செவ்வாய்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org/indexE.html

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017!

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

 

நாள்: 27.08.2016, ஞாயிற்றுக்கிழமை


​மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

 

குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்!

https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -94

நண்பு இலார்மாட்டு நசைக் கிழமை செய்வானும்,

பெண்பாலைக் காப்பு இகழும் பேதையும், பண்பு இல்

இழுக்கு ஆன சொல்லாடுவானும், - இம் மூவர்

ஒழுக்கம் கடைப்பிடியாதார்.

விளக்கம்

நட்புக்குணம் இல்லாதவரிடத்து நண்பராக இருப்பதும், மனைவியை இகழ்ந்து பேசும் அறிவில்லாதவனும், குணமில்லாத சொற்களைச் சொல்பவனும், தம்முடைய ஒழுக்கத்தை உறுதியாக கடைப்பிடிக்காதவர் ஆவார்.

பொருள்

(இ-ள்.) நண்பு - நட்புக்குணம், இல்லார்மாட்டு - இல்லாதவரிடத்தும், நசைக்கிழமை - அன்புரிமையை, செய்வானும் - செய்கின்றவனும்; பெண்பாலை - மனைவியை, காப்பு - காப்பதை, இகழும் - இகழுகின்ற, பேதையும் - அறிவில்லாதவனும்; பண்பு இல் - குணமில்லாத இழுக்கு ஆன - வழுவுதலான, சொல் ஆடுவானும் - சொல்லைச் சொல்பவனும், இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒழுக்கம் - தமக்குரிய ஒழுக்கத்தை, கடைப்பிடியாதார் - உறுதியாகக் கொள்ளாதவராவர்; (எ-று.)

 

(க-ரை.) நண்பராகத் தகாதாரை நட்புச் செய்கின்றவனும் மனைவியைக் காவாதவனும், இழிமொழி பேசுகின்றவனும் நல்லொழுக்கமில்லாதவர் என்பது.

 

மாட்டு : ஏழனுருபு. நசைக்கிழமையாவது, நண்பர்கட்குச் செய்யவேண்டிய கடமை. இழுக்கு : முதனிலைத் தொழிற்பெயர்.

வரலாற்றில் இன்று

·         1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

·         1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

·         1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

·         1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

·         1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

·         1876 - கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.

·         1907 - சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

·         1914 - இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

·         1936 - பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

·         1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

·         1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

·         1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

·         2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க

செய்திகள்

மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரவுள்ளதாக ஆங்கில நாளிதழில் ... - நியூஸ்7 தமிழ்

மாதம் 8334க்கு மேல் சம்பளம் வாங்கினால் ரேஷன் பொருட்கள் ... - தினகரன்

சமையல் எரிவாயு மானியம் மார்ச் மாதத்துக்குள் ரத்து: விலையை ... - தினமணி

முரசொலி பவள விழா: பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதம் - மாலை மலர்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு அரசாணை ... - தி இந்து

உத்தரகண்ட் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் - தினமணி

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா விரைவில் நிறைவேற்றம் - தினமணி

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை - தினமணி

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயம்! - தினமலர்

ஊழலுடன் சமரசம் செய்து கொள்ள விரும்பாததால் லாலு ... - மாலை மலர்

பாக்., இடைக்கால பிரதமர் மீது ரூ.2200 கோடி ஊழல் வழக்கு - தினமலர்

தாய்ப்பாலுக்கு இணை இல்லை உலக தாய்ப்பால் வாரம் ( ஆக. 1 -- 7) - தினமலர்

சேமிப்பு கணக்கு வட்டி குறைப்பு; பாரத ஸ்டேட் வங்கி அதிரடி - தினமலர்

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

7th August, 2017,  Monday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Aadi Paurnami

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

8th August, 2017,  Tuesday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

Reply all
Reply to author
Forward
0 new messages