4-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

10 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Aug 4, 2017, 12:54:49 AM8/4/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

4-8-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

 

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி 19, (வெள்ளி), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org/indexE.html

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

 

நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை

மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

 

மேலும் விவரங்கள் விரைவில்…

தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315

அனுமதி இலவசம்!

 

குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்!

https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -97

ஐங் குரவர் ஆணை மறுத்தலும், ஆர்வு உற்ற

எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும், நெஞ்சு அமர்ந்த

கற்பு உடையாளைத் துறத்தலும், - இம் மூன்றும்

நற் புடையிலாளர் தொழில்.

விளக்கம்

பெரியோர்களுடைய கட்டளையை மறுத்து நடத்தலும், நண்பனிடம் பொய் பேசுதலும், கற்புடைய மனைவியைத் துறத்தலும், பாவச் செயல்கள் ஆகும்.

பொருள்

(இ-ள்.) ஐங்குரவர் - ஐந்து பெரியோர்களுடைய, ஆணை - கட்டளையை, மறுத்தலும் - மறுத்து நடத்தலும்; ஆர்வு உற்ற - விரும்பிய, எஞ்சாத - குறையாமல் வளர்கின்ற; நட்பினுள் - நட்புச் செய்வாரிடத்து, பொய் வழக்கும் - பொய் பேசுதலும்; நெஞ்சு அமர்ந்த (தன்னை) மனத்தால் விரும்பிய, கற்பு உடையாளை - கற்புடைய மனைவியை, துறத்தலும் - விடுதலும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், நல்புடை - அறத்தினது, இல்ஆளர் - இன்மையை ஆளுதலுடையாரது, தொழில் தொழில்களாம்; (எ-று.)

 

(க-ரை.) ஐங்குரவர் ஆணைப்படி நடவாமையும், நண்பனிடத்துப் பொய் சொல்லுதலும், கற்புடை மனைவியைத் துறத்தலும் பாவச் செய்கைகள் என்பது.

 

ஐங்குரவர் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் நெஞ்சு : இடவாகு பெயர். வழக்கு : முதனிலை திரிந்த தொழிற்பெயர். துறத்தல் - முற்றிலும் நீக்கிவிடுதல்.

வரலாற்றில் இன்று

·         1693 - சம்பைன் வைன் கண்டுபிடிக்கப்பட்டது.

·         1789 - பிரான்சில் நிலமானிய முறையை ஒழிக்க அந்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

·         1902 - தேம்ஸ் ஆற்றின் கீழாக கிரீனிச் நடை சுரங்கம் அமைக்கப்பட்டது.

·         1906 - சிட்னியில் மத்திய தொடருந்து நிலையம் திறக்கப்பட்டது.

·         1987 - விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.

·         2006 - ஈழத்துக் கலைஞர் பொன். கணேசமூர்த்தி யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

·         2007 - நாசாவின் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.

மேலும் படிக்க

செய்திகள்

உயிர்வாழக் கடினமாகும் அளவுக்கு தெற்காசியாவில் வெப்பநிலை ... - தி இந்து

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? மத்திய அரசு பதில் ... - தினத் தந்தி

பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவராக இருங்கள்': ஜனாதிபதி அறிவுரை - தினமலர்

அதிமுக அணிகள் இணைய விதித்திருந்த கெடு முடிவு: அலுவலகம் ... - தினகரன்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா? கோவையில் இருவரிடம் விசாரணை - னமணி

காவிரி வறண்டு காணப்பட்டதால் களையிழந்தது ஆடி பெருக்கு விழா - தினமலர்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு கொலை - தினமலர்

தட்கல் டிக்கெட்டுகள்: ஆன் லைனில் புக் செய்து பிற்பாடு பணம் ... - தி இந்து

துபாய்: 79 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ ... - மாலை மலர்

புதிய ரூ.200 நோட்டு தீபாவளிக்கே சந்தைக்கு வரும்? - தினத் தந்தி

தக்காளியை முதலீடு செய்ய வங்கி - தினமலர்

இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 37% அதிகரிப்பு - தினமணி

வீட்டுவசதி கடனுக்கு வட்டி குறையும்; கட்டுமான நிறுவனங்கள் ... – தினமலர்

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

04/08/17

நேரம்: காலை 10 மணி

இடம்   : அறை எண் 131, SLL&CS - II

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,

புது தில்லி - 110 067.

மொழியியல் துறை மூத்த பேராசிரியர்கள் முனைவர் கி. அரங்கன், முனைவர் வி. ஞானசுந்தரம் ஆகியோர் சிறப்புப்பொழிவு

தமிழ்ப் பிரிவு,

இந்திய மொழிகள் மையம்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்

பேரா. இரா. தாமோதரன் & முனைவர். நா.சந்திரசேகரன்

Jnutamilslcil[at]gmail.com

 

7th August, 2017,  Monday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Aadi Paurnami

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

8th August, 2017,  Tuesday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages