17-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

4 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Aug 16, 2017, 10:46:10 PM8/16/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

17-8-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி 1, (வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315

அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்

 

நிகழ்ச்சி நிரல்

·        தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை

·        தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3

·        செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம்

·        மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு

·        நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள்

·        நன்றியுரை 

 

Avvai Tamil Sangam Presents

Kodai Vizha 2017

Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm

Venue: Sri Aurobindo Bhavan, C-56/36,

Sector 62, Noida

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

Contact: 9312309186, 8826655855, 9811018315

Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us.

Volunteers to support during the program are welcome!

 

Program details:

·        Thamzhththai Vaazhththu & Welcome address

·        Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3

·        Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children

·        Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble

·        Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya

·        Vote of Thanks

 

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

இன்றைய ஆன்மீக  விழாக்கள்

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் புறப்பாடு கண்டருளல்.

* பிள்ளையார்பட்டி, தேவகோட்டை, திருவலஞ்சுழி ஆகிய தலங்களில் உள்ள விநாயகப்பெருமானுக்கு உற்சவம் ஆரம்பம்.

* சமநோக்கு நாள்.

வரலாற்றில் இன்று

·         1807 - ராபர்ட் ஃபுல்ட்டனின் முதலாவது அமெரிக்க நீராவிப்படகு நியூ யார்க்கில் இருந்து புறப்பட்டது. இதுவே உலகின் முதலாவது வர்த்தக நீராவிப்படகு ஆகும்.

·         1939 - த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.

·         1943 - இரண்டாம் உலகப் போர்: வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.

·         1945 - இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.

·         1947 - இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.

·         1958 - பயனியர் 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.

·         1959 - மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.

·         1960 - காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

·         1970 - வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

·         1982 - முதலாவது இறுவட்டு (CD) ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க

செய்திகள்

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக மத்திய அரசு: காவிரி நதி நீர் ... - தினமணி

பிகார்: மீட்புப் படகில் பிறந்த ஆண் குழந்தை - தினமணி

ஆவடி பீரங்கித் தொழிற்சாலையில் வீரர் விஷவாயு தாக்கி மரணம் - Polimer News

சர்ச்சையைக் கிளப்பிய கிளாராவின் மரணம்: தொடரும் விசாரணை - விகடன்

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சரத் யாதவ்.... - விகடன்

லஷ்கர்-இ-தொய்பா தளபதி இந்திய ராணுவத்தால் சுட்டுக்கொலை - தினமணி

புதுச்சேரியில் மீண்டும் விமானப் போக்குவரத்து தொடங்கியது - விகடன்

உலக காவல்துறை விளையாட்டு போட்டிகள்: 4 பதக்கங்கள் வென்று ... - மாலை மலர்

முஸ்லிம் நபரின் திருமண ரத்து வழக்கு: என்ஐஏ விசாரணைக்கு உச்ச ... - தினமணி

இனவெறிக்கு எதிரான ஒபாமாவின் கருத்து டுவிட்டரில் புதிய ... - தமிழ்வின்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 154 புள்ளிகள் உயர்வு - தினகரன்

கடைசி கட்டத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை... நடிகர் அல்வா வாசு கவலைக்கிடம்: உதவுங்கள் ... - FilmiBeat Tamil

வீடு வாடகைக்கு

 

DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT  C6A BLOCK, JANAKPURI

HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING  OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION

VERY REASONABLE RENT ASSURED

SOUTH INDIANS PREFERRED

CONTACT 

G.VENKATARAMAN

9868399028

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

17th of August, 2017, 7pm

Kamani Auditorium

Kuchipudi Solo Debut  ‘Rangapravesham’

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

011 - 29565540 / 2956524

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

20.8.2017

Rohini at sector 9 and sector 15

Collection Camp

Rohini Mahila Sewa Samiti

Shanti Krishnan

rmss...@gmail.com

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages