23-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

2 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Aug 22, 2017, 10:55:06 PM8/22/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

23-8-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆவணி 7, (புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315

அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்

 

நிகழ்ச்சி நிரல்

·        தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை

·        தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3

·        செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம்

·        மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு

·        நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள்

·        நன்றியுரை 

 

Avvai Tamil Sangam Presents

Kodai Vizha 2017

Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm

Venue: Sri Aurobindo Bhavan, C-56/36,

Sector 62, Noida

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

Contact: 9312309186, 8826655855, 9811018315

Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us.

Volunteers to support during the program are welcome!

 

Program details:

·        Thamzhththai Vaazhththu & Welcome address

·        Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3

·        Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children

·        Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble

·        Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya

·        Vote of Thanks

 

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

இன்றைய ஆன்மீக  விழாக்கள்

* பலராமர் ஜெயந்தி.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.

* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி வரும் காட்சி.

* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

* உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்.

* கீழ்நோக்கு நாள்.

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition)

அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் பற்றி யுனெஸ்கோவின் UNESCO 29வது கூட்டத் தொடரில் (29 C/40) தீர்மானம் முன்வைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகத்தின் சூலை 29. 1998 ம் திகதி இடப்பட்ட CL/3494 இலக்க சுற்றறிக்கைப் படி நாடுகளின் கலாசார அமைசர்களினூடாக இது தொடர்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க

வரலாற்றில் இன்று

·         1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.

·         1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது.

·         1839 - சீனாவின் கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஹொங்கொங்கைக் கைப்பற்றியது.

·         1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜெர்மனியுடன் போரை அறிவித்தது.

·         1948 - ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் வரலாற்றுத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.

·         1966 - லூனார் ஆர்பிட்டர் 1 முதன் முதலாக சந்திரனின் சுற்றுவட்டத்தில் இருந்து எடுத்த பூமியின் படங்களை லூனார் ஆர்பிட்டர் 1 அனுப்பியது.

·         1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.

·         1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.

·         1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.

·         1990 - மேற்கு ஜெர்மனியும் கிழக்கு ஜெர்மனியும் அக்டோபர் 3 இணையவிருப்பதாக அறிவித்தன.

மேலும் படிக்க

செய்திகள்

புதுச்சேரி சொகுசு விடுதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் - தினமணி

கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி - தினமணி

கருணாநிதியின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும்: முரசொலி பவள ... - தி இந்து

'நீட்' அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 4-ஆம் ... - தினமணி

சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சசிகலா கோரிக்கை - தி இந்து

சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2500 நட்சத்திர ... - BBC தமிழ்

மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு டிக்கெட் மூலம் ரூ.35 கோடி ... - மாலை மலர்

பெரியகுளத்தில் ராதா கல்யாணம் - தினமலர்

பயங்கரவாதி சுட்டு கொலை - தினமலர்

பீகாரில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 341 ஆக உயர்வு - மாலை மலர்

பயங்கரவாதிகளை ஆதரிப்பதற்காக பாகிஸ்தான் அதிக இழப்பைச் ... - தினமணி

'தீபாவளி ட்ரீட்': மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் ... - மாலை மலர்

எஸ்பிஐ-யில் பரிசீலனைகட்டணம் தள்ளுபடி - தி இந்து

'தமிழன் தலையில் கோமாளிக்குல்லா' - கமல்ஹாசன் கடும் விமர்சனம் - விகடன்

'கபாலி' சாதனையை முறியடிக்குமா 'விவேகம்'? - தி இந்து

வீடு வாடகைக்கு

 

DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT  C6A BLOCK, JANAKPURI

HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING  OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION

VERY REASONABLE RENT ASSURED

SOUTH INDIANS PREFERRED

CONTACT 

G.VENKATARAMAN

9868399028

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

03-09-17 10am-12pm

தில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுதில்லி.

மனைவி நல வேட்பு விழா

&  தில்லி தமிழ் சங்க மனவளக்கலைப் பயிலரங்க ஆண்டுவிழா.

தம்பதியராகக் கலந்து கொண்டு பயன் பெறுக.

Delhi Tamil Sangam

For registration - Google form: https://goo.gl/forms/EaI4X7NOpIBn7o5y1

 

Call / sms: +91 9910021383 whatsapp: +91 9716847292 & provide names / mobile & email id’s of the participants

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages