14-8-2017 “News Letter” from Avvai Tamil Sangam

2 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Aug 14, 2017, 12:39:27 AM8/14/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

14-8-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

  

அவ்வை தமிழ்ச் சங்கம்

ஆடி 29, (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

நாள்: 27.08.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

தொடர்புக்கு: 9312309186, 8826655855, 9811018315

அனுமதி இலவசம்! குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்! https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

இவ்விழாவினை சிறப்பாக நடத்த விளம்பரம் செய்து உதவுங்கள். விளம்பர வாய்ப்புகளுக்கு எங்களை அணுகவும்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் உதவ விரும்பும் ஆர்வலர்கள் வரவேற்க்கப்படுகின்றனர்

 

நிகழ்ச்சி நிரல்

·        தமிழ்த்தாய் வாழ்த்து & வரவேற்புரை

·        தாகம்: திருப்பூர் குமரன் பற்றிய குறுநாடகம் - தமிழ்ப் வகுப்பு மாணவர்கள், தமிழர் நலக் கழகம், மயூர் விஹார் – Ph 3

·        செல்லுக்கு அடிமை: சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு குறுங்காட்சி - சிறுவர் குழு, வைஷாலி வாசகர் வட்டம்

·        மெலடி மாலை இன்னிசை நிகழ்ச்சி – வருண் குரு இசைக்குழு

·        நடன விருந்து – பாமினி சேகர் நிருத்யாலயா மாணவர்கள்

·        நன்றியுரை 

 

Avvai Tamil Sangam Presents

Kodai Vizha 2017

Date & Time: 27.08.2017, Sunday, 5-8pm

Venue: Sri Aurobindo Bhavan, C-56/36,

Sector 62, Noida

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

Contact: 9312309186, 8826655855, 9811018315

Entry: Free. Limited seats, Register now here: https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

 

Support the event by promoting your brand. For sponsorship opportunities please contact us.

Volunteers to support during the program are welcome!

 

Program details:

·        Thamzhththai Vaazhththu & Welcome address

·        Thagam: A Short Play on Thiruppur Kumaran - By Tamil Class Students, Thamizhar Welfare Association, Mayur Vihar – Ph 3

·        Cellophilia: A Satire - By Vaishali Vasagar Vattam Children

·        Melody Maalai: A Musical Fest – By Varun Guru Music Ensemble

·        Dance Fest - By Disciples of Bhamini Sekar Nrityalaya

·        Vote of Thanks

 

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

இன்றைய ஆன்மீக  விழாக்கள்

* கிருஷ்ணஜெயந்தி.

* திருநெல்வேலி டவுண் சந்தான கோபால நவ நீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சப்தாவரணம்.

* கீழ்நோக்கு நாள்.

தெரியுமா உங்களுக்கு – கிருஷ்ணஜெயந்தி

கிருஷ்ணர் ஆவணி மாதம் சுக்ல பட்ச அஷ்டமி தினத்தில் நள்ளிரவு 12 மணிக்கு அவதரித்தார். அவர் அவதரித்த அந்த தினமே ‘கிருஷ்ணஜெயந்தி’ என்றும், ‘கோகுலாஷ்டமி’ என்றும் கொண்டாடப்படுகிறது.

 

கம்சன் என்னும் அரக்கன், தன்னுடைய தங்கைக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்தான். இதனால் தங்கை தேவகியையும், அவரது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். மேலும் அவர்களுக்குப் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொடூரமாக கொன்றான்.

 

7-வது குழந்தையாக பலராமர், தேவகியின் வயிற்றில் ஜனித்திருந்தார். மகாவிஷ்ணு, மாயாதேவியை அழைத்து பலராமரின் கருவை, கோகுலத்தில் வசிக்கும் நந்த கோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கருவுக்குள் மாற்றம் செய்யச் சொன்னார். மேலும் மாயாதேவியையும், நந்தகோபரின் இன்னொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி கூறினார். அதன்படியே ரோகிணியின் வயிற்றில் பலராமரின் கருவை மாற்றிய மாயாதேவி, யசோதையின் கருவில் வளர்ந்து வந்தாள்.

மேலும் அறிய

வரலாற்றில் இன்று

·         1248 - உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றான ஜெர்மனியின் கொலோன் கதீட்ரல் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இது 1880 இலேயே கட்டி முடிக்கப்பட்டது.

·         1908 - முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் இடம்பெற்றன.

·         1921 - தன்னு துவா என்ற புதிய நாடு (தற்போதைய திவா) உருவாக்கப்பட்டது.

·         1947 - பிரித்தானிய இந்தியாவில் இருந்து ஐக்கிய இராச்சியத்தின் நிர்வாகத்தின் கீழ் பாகிஸ்தான் விடுதலை அடைந்து பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இணைந்தது.

·         மேலும் படிக்க

செய்திகள்

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்திப்பு..! இரு ... - விகடன்

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளிக்க ... - தி இந்து

உத்தரபிரதேசத்தில் குழந்தைகள் பலியான மருத்துவமனையில் யோகி ... - தினத் தந்தி

வாகா எல்லையில் 360 அடி உயரத்தில் தேசிய கொடி ஏற்றம் - தினமணி

அறம் தழைத்து அன்பும், அமைதியும் பெருக வேண்டும்: முதல்வர்... - தி இந்து

கிருஷ்ண ஜெயந்தி: பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து - தினமணி

காஷ்மீரை விட்டு ஓட்டம் எடுக்கும் பயங்கரவாதிகள்: அருண் ஜெட்லி - தினமலர்

48 பேரை பலிவாங்கிய நிலச்சரிவு... இமாச்சலப் பிரதேசத்தில் சோகம்! - விகடன்

தேசப்பற்றை வளர்க்கும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்த மாநில ... - தினமணி

அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது? - BBC தமிழ்

சேமிப்பு கணக்கு வட்டியை இந்தியன் வங்கியும் குறைத்தது - தினமலர்

விரைவில் வெளியாகும் மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் - மாலை மலர்

சிவாஜி சிலையை பொது இடத்தில் நிறுவவேண்டும்..! நடிகர்கள் ... - விகடன்

வீடு வாடகைக்கு

 

DDA FLAT –SECOND FLOOR , SUN FACING CORNER FLAT  C6A BLOCK, JANAKPURI

HALL +2 BEDROOM + SMALL COVERED BALCONY +LARGE SUN FACING  OPEN BALCONY+ EXCLUSVE CLOSED SCOOTER GARAGE+CNG CONNECTION

VERY REASONABLE RENT ASSURED

SOUTH INDIANS PREFERRED

CONTACT 

G.VENKATARAMAN

9868399028

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

17th of August, 2017, 7pm

Kamani Auditorium

Kuchipudi Solo Debut  ‘Rangapravesham’

Drs. Raja Radha Reddy and Kaushalya Reddy

011 - 29565540 / 2956524

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

20.8.2017

Rohini at sector 9 and sector 15

Collection Camp

Rohini Mahila Sewa Samiti

Shanti Krishnan

rmss...@gmail.com

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages