Mobile phone களின் வளர்ச்சி

6 views
Skip to first unread message

aforapple bforball

unread,
Jun 11, 2012, 9:26:52 AM6/11/12
to aundipat...@googlegroups.com

மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடல்களில் முக்கியத்துவம் உணரப் பட்ட போது அதற்கு ஏற்ப பாதுகாப்பு பிரிவினர் மட்டும் பயன்படுத்திய சாதாரண ரேடியோ சிஸ்டம்ஸ் களில் ஆரமித்து இன்று பள்ளி செல்லும் குழந்தை கையில் கூட ஸ்மார்ட் போன் ஒன்று இருக்கும் அளவுக்கு மொபைல் கருவிகளின் தொழில்நுட்பம், பயன்பாடு வர்ந்த்துள்ளது.இதன் வளர்ச்சி பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பாவனைக்கு வந்த தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்.

1907 

முதலாவது Wireless Telephone System உருவானது

1930 

முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது

1931 

கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது

1936 

போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது

1940 

எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ

1943 

முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio

1947 
Citezen 's Band Radio , Car Radiotelephone

1947 
Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது

1949

Pager (beeper ) உருவாக்கப்பட்டது

1954

முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ

1956 

கார் மொபைல் போன் சிஸ்டம்

1958 

கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது

1966 

Cordless தொலைபேசி உருவானது

1972 

இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor

1973 

முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது

1983 

முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்

1991 

உலகின் முதலாவது GSM செலூலர் போன்

1993

SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)

1994 

Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது

1995 

முதலாவது இரு வழி பேஜர் உருவானது

1998 

Nokia 2110

முதலாவது Color Palm -Size PC

anbuthil

2000 

முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்

2002 

Blackberry5810 சந்தைக்கு வந்தது

2003 

Motrolla இன் A600 செல்லுலர் போன்

2004

மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்

2005 
Maicrosoft 3G போன்

2006 

Microft Windows 5 .0 SmartphoneMotrola வின் Ming Smartphoneபோன்றன பாவனைக்கு வந்தது

2007 

iPod ,TouchApple இன் iPhoneAndroid OS,Wi -MaxAmzon Kindle (Wirless Reading Device போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின

2008 

முதலாவது Androd Phone HTC DreamiPhone  3GiPhone இக்கான SKDஎன்பன இவ்வாண்டில் அறிமுகமாகின

2009 

Nokia 900 அறிமுகமானது

2010 

iPad ,IPhone 4 , BlackBerry Play Book பயன்பாட்டுக்கு வந்தது.


Reply all
Reply to author
Forward
0 new messages