Haikoo - புதியபாரதி- நவீனஉலகம்

4 views
Skip to first unread message

aforapple bforball

unread,
Apr 7, 2012, 4:28:54 AM4/7/12
to aundipat...@googlegroups.com, thesix...@googlegroups.com

புதியபாரதி- நவீனஉலகம்


காலைஎழுந்தவுடன்email
வாலைக்குமரியுடன்facebook
சாலை
முழுவதும்Mobile Talk
மாலை
முடியும்வரைChit Chat
மாலை
முடிந்ததும்Work Hour Start

பொய்யுரை
எழுதStatus Reports
மெய்யுரை
சொல்லCompany Reports
பொய்யை
மெய்யாக்கStatus Call
மெய்யை
உறுதியாக்கConference Call
பொய்யும்
மெய்யும்கலந்தLive Call

டாகுமென்ட்
எழுதCopy & Paste
ப்ரோக்ராம்
எழுதCut & Paste
மறந்ததைப்
படிக்கE-Learning
படிக்காமல்
உறங்கAudio-Learning
படித்ததை
நினைவூட்டGoogle Search

கூடிப்
பேசConference Hall
கூடாமல்பேசCoffee Break
காதல்
செய்யLive Chat
குறட்டை
விடTraining Session
அரட்டை
அடிக்கLunch Break

ஓசியில்
திங்கTeam Lunch
தின்றதைச்
செரிக்கGym Sport
ஊரைச்
சுற்றTeam Golf
ஆடிப்
பாடTeam Outing
ஓடி
விளையாடPaint Ball

பொழுது
போக்கBirthday Party
இதையும்
மீறிFriday Pub
அதையும்
மீறிWeekend Party
ஆயிரம்
இருந்தும்NO PEACE OF MIND


arunkumar pandiyan

unread,
Apr 19, 2012, 4:38:32 AM4/19/12
to aundipat...@googlegroups.com

cool............
Reply all
Reply to author
Forward
0 new messages