*பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்** ,** *
*ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா **?** *
*இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா** ?*
*( **டேய்** ! **எங்க இருந்துடா கிளம்புறீங்க**?!)** *
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
கழித்தல் கணக்கு போடும்போது ,
கடன் வாங்கித்தான் ஆகனும்
கொலுசு போட்டா சத்தம் வரும்** .*
*ஆனா**,*
*சத்தம் போட்ட கொலுசு வருமா** ?**
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும் ,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .
இதுதான் உலகம் (ஐயோ ! ஐயோ !! ஐயோ !!! காப்பாத்துங்க !!!)
ஆபீசுக்கு போகும்போது உன் கணவர் நைட் டிரஸ் போட்டுக் கொண்டு
போறாரே?...எதுக்கு?
அங்க போய் தூங்கத்தானே போறார்.
மனைவி : ஏங்க..உங்களோட நண்பருக்குப் பார்த்த பொண்ணு நல்லாயில்லன்னு நீங்க
கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
கணவன் : ஆசை தோசை அப்பளம் வடை...அவன் மட்டும் எனக்குச் சொன்னானா?
நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்.
விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
என்னது நமது மன்னர் போரில் புறமுதுகு காட்டி ஓடினாரா ?
இவராவது பரவாயில்லை...அண்டை நாட்டு மன்னர் அந்தப்புரத்திலேயே புறமுதுகு காட்டி ஓடினாராம்.
நம்ம சர்தார்ஜி ஒரு நாள் கடை வீதிக்கு சென்று இருந்தார். அவருடன் அவரது 2 வயது பெண்ணும் சென்று இருந்தார். அப்போது அவர் குழந்தை தனது எடையய் பார்க்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது. மேலும் ஒரு ரூபாய் நாணையத்தையும் தானே போடுவேன் என்று பிடிவாதம் பிடித்தது. ஆணால் குழந்தை உயரம் இல்லாததால் அந்த குழந்தையால் நாணையத்தை போட முடியவில்லை. அதை பார்த்த நம்ம சர்த்தார்ஜி குழந்தையை தூக்கி பிடித்து கொண்டார். குழந்தையும் நாணையத்தை போட்டது.
உடனே ஒரு கார்டு வந்து விழுந்த்தது.
எடை 0 என்று
விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
இந்தக் கணக்கை முட்டாள் கூட ஈஸியா செய்திடுவான்.
மாணவன் :அது தான் சார் நீங்க ஈஸியா பண்ணிடிங்க !
காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது.
(செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும்கேட்கலையே?
அப்படியா! அப்போ ஏதாவதுசிக்னல்ல நின்னிருக்குமோ!
உன் பேரு என்ன? சௌமியா
உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க... பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க
டாக்டர் நூறு வயசு வரைக்கும் வாழறதுக்கு என்ன பண்ணணும்...?
இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்..!
என்னதான் Googleபெரிய வெப்சைட்டா இருந்தாலும் "சொப்ன சுந்தரி"யை யாரு வச்சிருந்தாங்கன்னு கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா?டெக்னாலாஜி இன்னும்வளரனும்.
எப்படிடா எழுதியிருக்கே..? இன்னிக்கு கணக்கு எல்லாம் சுலபம் தானே..?
சுலபம் தான்.. ஆனா எனக்குப் பக்கத்துல மாசி உக்காந்துகிட்டு என்னைக் காப்பி
அடிச்சாப்பல.. அதனால எல்லாக் கணக்கையும் தப்பு தப்பா போட்டு வச்சேன்.. மாசியும்
அதைக் காப்பி அடிச்சு எழுதியிருக்காப்பல.. இந்த வருஷம் மாசி கோட்டு தான்..!
*சுசி ஒரு ஓட்டலுக்கு சர்வர் வேலை கேட்டுப் போனார்...
ஏம்பா இதுக்கு முன் எங்கே வேலை பார்த்தே..? ஏதாவது சர்ட்டிபிகேட்
வச்சிருக்கியா..?
சுசி சொன்னார்...
சர்டிபிகேட்டு ஒண்ணும் இல்லை அய்யா..! அங்க வேலை செஞ்சப்ப எடுத்த தட்டு, டம்ளர்
எல்லாம் நிறைய இருக்கு.. "மரண விலாசில் திருடியது"ன்னு போட்டிருக்கும்..
எடுத்தாறேன்.. பாக்கறீங்களா..?
*சுவாதி ; என்ன தேகி.. ஏதாவது ஜோக் சொன்னியா இப்போ..?
தேகி ; அட.. ஆமாம்.. உங்களுக்கு எப்படித் தெரியும்..?
சுவாதி ; எல்லாரும் பேயறைஞ்சது போல இருக்காங்களே..
அதை வச்சுத்தான்..!
--