சிரிக்கலாம் வாங்க

0 views
Skip to first unread message

Friends Team

unread,
Feb 15, 2016, 9:53:15 PM2/15/16
to
ஒருத்தன் காலைல மூட் அவுட்டோடவே எழுந்திருச்சான். #நைட் தண்ணியடிச்சிட்டு மனைவியோட சண்டை போட்டது மனசை ரொம்ப பாதிச்சிருச்சு...

சுத்தி கிடந்த #பீர் பாட்டில் எல்லாத்தையும் எடுத்திட்டு வெளிய வந்து முதல் பாட்டில எடுத்து சுவத்தில அடிச்சான்.

"என் மனைவியோட சண்டை போட #நீதான் காரணம்.."

ரெண்டாவது #பாட்டில எடுத்து, "என் மனைவிய நேசிக்காத்துக்கு நீதான் காரணம்" னு சொல்லிட்டு சுவத்தில அடிச்சான்...

மூணாவது பாட்டிலை எடுத்தான்.. "எனக்கு உருப்படியா ஒரு #வேலை கிடைக்காத்துக்கு நீதான் காரணம்.." அதையும் தூக்கி அடிச்சான்...

நாலாவது பாட்டிலை எடுத்தான். அது #ஓபன் பண்ணாம முழுசா அப்படியே இருந்துச்சு... #உடனே, "உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நீ ஓரமா உட்கார்..." அப்படின்னு தனியா எடுத்து வச்சிட்டான்...

#சிரிக்கலாம்வாங்க #நகைச்சுவை #சிரிசிரி #Tamiljokes #அரசியல்நகைச்சுவை #வாங்கசிரிக்கலாம் #ஜோக்ஸ் #காமெடி #சிரி #Tamilcomedy #Tamil #தமிழ்நாடு #சிரிப்பு #தமாசு #சிரிப்பு 



--
Reply all
Reply to author
Forward
0 new messages