Fwd: சிரிக்கலாம் வாங்க !

1 view
Skip to first unread message

Friends Team

unread,
Dec 19, 2015, 1:59:26 AM12/19/15
to



#முதல்வர் #அம்மா மட்டும்தான் #வாட்ஸ் ஆப்பில் #மெசேஜ் அனுப்புவாரா..?

இதோ வீட்டுக்காரம்மாக்களும் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

" #வணக்கம் நான் உங்கள் அன்பு #மனைவி பேசுகிறேன்.

இன்று சாப்பாட்டிற்கு முட்டைக்கு #பதில் #காய்கறி வைத்ததானால் நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து நினைத்து நான் #வருந்துகிறேன் #கவலை வேண்டாம் ,

இது உங்கள் #வீடு .எதையும் எதிர்கொண்டு சமைக்கும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள் .

உங்களுக்காக நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் ,

#விரைவில் இப் பெருந்துன்பத்தில் இருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியை அடையச் செய்வேன் .

இது #உறுதி .போர்க்கால அடிப்படையில் கடைக்கு சென்று #முட்டை வாங்கி #இரவு உணவுக்கு தருவேன் .

உங்களுக்கு வரும் துன்பங்கள் மற்றும் உங்கள் பையன் #ஸ்கூல் பேக்கையும் நானே சுமப்பேன் .
எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது .

எனக்கு எல்லாமே நீங்கள்தான் .
என் பெற்றோர் வைத்த பெயரே மறந்து போகும் அளவுக்கு நீங்கள் அழைக்கும் 
ஏ ,இந்தா என்ற சொற்களுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து சமைத்து தருவேன். 

#நன்றி..!" 

#சிரிக்கலாம்வாங்க #நகைச்சுவை #சிரிசிரி #Tamiljokes #Tamilcomedy #வாங்கசிரிக்கலாம் #ஜோக்ஸ் #காமெடி 


தேநீர் தயாரிப்பது எப்படி?

நண்பர்கள் பொறுமையாக பார்க்கவும் 😊

https://plus.google.com/u/0/110055104999120928466/posts/ag9kJ1fQf69

--



--

Friends Team

unread,
Dec 20, 2015, 9:08:04 PM12/20/15
to
#கேப்டன் : பெரிய சைஸ் #குடை செஞ்சி சென்னைய #மூடுனா, #மழை உள்ள வராதுல...

#ஸ்டாலின் : போய்யா யோவ்.. அப்ப தண்ணி #ஆந்திராவில வடியும்ல? அவன் சண்டைக்கு வருவான்..

#ஓ.பன்னீர்செல்வம் : அடேங்கப்பா, அவ்ளோ பெரிய ஸ்டிக்கருக்கு நாங்க எங்க போக?


Reply all
Reply to author
Forward
0 new messages