""பால் வியாபாரத்தை ஏன் திடீர்னு நிறுத்திட்டே?''
""மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்''.
http://bit.ly/TamilJokes ""மேடையில பாடிக்கிட்டிருந்த பாடகர் கொட்டாவி விட்டிருக்கக் கூடாது.''
""ஏன், என்ன ஆச்சு?''
""வீசின கல்லு அவர் வாய்க்குள்ள போயிடுச்சு.''
http://bit.ly/TamilJokes""மாலா! உங்க வீட்டுச் சமையலில் குழம்புல உப்பு கம்மியா இருக்கா?''
""உனக்கு எப்படித் தெரியும்?''
""ஃபேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே?''
http://bit.ly/TamilJokes ""என்னடி இது உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பரை சேவ் பண்ணி வெச்சிருக்கே?''
""மானத்தை வாங்காதடி. இது என் கணவரோட ரெண்டாவது சிம்கார்டோட நம்பர்டி''
சி.ஆர்.ஹரிஹரன், அலுவா.
http://bit.ly/TamilJokes""எதுக்கு உன் மனைவி சுத்தியலை உன் தலையில போட்டாளாம்?''
""சுத்தி போட்டா திருஷ்டி கழியுமுன்னு யாரோ சொல்லியிருக்கிறாங்க!''
http://bit.ly/TamilJokes ""வெல்லம் காய்ச்சுற கம்பெனி வேலையை ஏன் விட்டுட்ட?''
""ரொம்ப "பாகு'பாடு பார்க்கறாங்க!''
வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
http://bit.ly/TamilJokes""நேத்து நீ ஒரு பெண்ணோட பேசிக்கிட்டு இருந்தியே! அது லவ்வரா? சிஸ்டரா?''
""அது இன்னும் முடிவாகல்லே!''
செவல்குளம் "ஆச்சா'
http://bit.ly/TamilJokes ""மன்னிப்போம்! மறப்போம்னு சொல்லிட்டு மறுபடியும் ஏன் திட்றாரு?''
""மன்னிச்சது மறந்து போச்சாம்!''
ஏ.நாகராஜன், பம்மல்.