இந்த இணைப்பில் அனைத்தும் கிடைக்கும்.
02. தினமும் திருமுறை படணம் செய்ய வேண்டும் . வாய்ப்பு கிடைக்காதவர்கள் வாரம் ஒருமுறை தேர்வு செய்து பதிவாகும் திருபதிகத்தை படித்து பயிற்சி பெற வேண்டும்.
திருமுறை பதிகங்கள் கீழே உள்ள தலத்தில் கிடைக்கும்
03. முக்கியமான விரத நாட்கள் குரு பூஜை நினைவூட்டல் என தொடர்ந்து இறை சிந்தனையை பெற
காலண்டர் இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும்.
04. உங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள நீங்கள் பயற்சி செய்த திருமுறை பாடல்களை பதிவேற்ற பயிற்சி வட்டத்தில் (google group) சேர்ந்து கொள்ள வேண்டும்.
இதன் பிறகும் உங்களுக்கு நேரம் இருக்கிறதா? ஏதாவது செய்ய வேண்டும்
08.
ஆலயங்களுக்கு செல்ல வேண்டும். நேரம் இல்லை. அல்லது உடல் ஒத்துழைப்பு தருவதில்லை. என நினைப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆலய விவரங்களை தெரிந்து கொண்டு இறைவன் பால் அன்பு கொண்டு வழிபாடு செய்யுங்கள்.
10. வயது நிரம்பிய முதியவர்கள், தங்களை engaged ஆக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு எப்போதும் இனைந்து இருங்கள் -
அருளலாயம் . இளையவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், இறைவன் பால் அன்பு கொண்டு வழிபாடு செய்யுங்கள். சமயத்தின்பால் உள்ள உங்கள் சந்தேககங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது அடுத்த தலைமுறையினருக்கு சொல்ல உதவும். உங்களுக்கு உற்ற துணையாக உடன் வரும் தோழன் -
அருளாலயம் .