வணக்கம்.
தங்களை arulalayam group க்கு அன்புடன் வரவேற்கிறோம்.
உங்கள் கருத்துக்களை கௌரவமான முறையில் மரியாதைக்குரிய வார்த்தைகளுடன், group இல் உள்ள மற்ற அன்பார்களை மதிக்கும்படி இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டுகிறோம்.
அவசரத்தில் அனுப்பி விட்டேன் tension அதனால் அப்படி நடந்து விட்டது என வருத்தம் சொல்லாமல், அமைதியான மன நிலையில் பதிவுகள் செய்யுங்கள்.
உங்கள் அணுகுமுறை குழுவில் உள்ள மற்ற அன்பர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.
தங்கள் வருகையால் குழுவில் எண்ண கருத்துக்கள் பலம் பெறும் என உறுதியாக நம்புகிறோம்.
நல்வாழ்த்துக்கள்.