1) துலுக்கர்கள் வேறு அரேபியர்கள் வேறு முஸ்லிம்கள் வேறு.
எல்லா அரேபியர்களும் முஸ்லிமகள் அல்ல.
எல்லா துருக்கியர்களும் அரேபியர்கள் அல்ல.
எல்லா முஸ்லிம்களும் துருக்கியர்களும் அல்ல.
இஸ்லாமிய கோட்பாடுகளை ஏற்று பின்பற்றும் ஒருவர் முஸ்லீம் ஆவர். ஒருவரின் சாதி, மத, மொழி, இன, நிற, நில, திசை என எதுவும் இந்த வரையறையை கட்டுப்படுத்தாது.
இஸ்லாம் அடிமை முறையை பற்றி என்ன சொல்கிறது?
இஸ்லாம் அடிமை முறை ஏற்படுத்துவதை தடை செய்கிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227)
அடிமைகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்ததுடன் அதை நடைமுறை படுத்த பல வழிமுறைகளை இஸ்லாம் கையாண்டது.
‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும், பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்)’, (திருக்குர்ஆன் 90:11-17)
சமூகத்தில் ஊறிப்போன ஒரு பழக்கத்தை ஒரே நாளில் மாற்ற முயல்வது என்பது அறிவார்ந்த செயல் அல்ல. எனவே அடிமைகளை ஒழித்துக்கட்டவும் அடிமை விலங்கொடிக்கவும் முடிவு செய்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படிப்படியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு:
1) அடிமையாக இருந்தாலும் எஜமானருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தால் அவள் அடிமைத்தளையில் இருந்து தாமாகவே விடுதலை பெற்றுவிடுவாள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அத்துடன் அந்த குழந்தையும் அடிமையல்ல எனும் நியதியை வகுத்தார்கள். இதன் மூலம் அப்பாவி மக்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகத் தொடரும் பரிதாப நிலையை மாற்றி.. பாழாய்போன அந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
2) அடிமைகளை விடுவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் என்ற கருத்தை அறிமுகம் செய்தார்கள். இதனால் நபித்தோழர்கள் பலரும் இறை திருப்தியை நாடி தங்களிடம் இருந்த அடிமைகளை உடனடியாக விடுதலைசெய்தனர்.
3) சன்மார்க்க விவகாரங்களிலும் பொதுப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அடிமைகளுக்கு இறைத்தூதர் (ஸல்) சுதந்திரம் கொடுத்தார்கள்.
4) அல்லாஹ்வுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை எஜமானர் சொன்னாலும் செய்யக்கூடாது. காரணம், ‘அனைவருக்குமான ஒரே எஜமான் அல்லாஹ் மட்டுமே’ என்ற உணர்வை மேலோங்கச் செய்து அடிமை மனப்பான்மையை ஒழித்தார்கள்.
5) அடிமைகள் தங்களை விடுதலை செய்து கொள்ளநாடி விடுதலைப் பத்திரம் எழுதினால், அதற்கான பணத்தை ஜக்காத் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை இறங்கியது.
6) சூரிய கிரகணமோ, இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி) அஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) கூறுகின்றார்: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். (புகாரி)
7) பல்வேறு குற்றங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதைக் குற்றப்பரிகாரங்களில் முதல் இனமாக அறிவிக்கவும் செய்கிறது.
2) இந்துமதம் அடிமை பெண்களை கொண்டு இருக்கவில்லையா?
தாசி என்ற சொல் ரிக்வேதம் மற்றும் அதர்வவேதத்தில் காணப்படுகிறது, ஆர்.எஸ்.சர்மா கூறுகிறார், இது "பெண் அடிமைகளின் ஒரு சிறிய அடிமை வகுப்பை" பிரதிநிதித்துவப்படுத்துகிறது. வேத காலத்தில் அடிமைத்தனம், அவரைப் பொறுத்தவரை, பெரும்பாலும் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரியும் பெண்களிடம் மட்டுமே இருந்தது. அவர் வேத கால உபநிடதங்களில் தாசியை "வேலைக்காரி" என்று மொழிபெயர்த்தார். வேத நூல்களில் ஆண் அடிமைகள் அரிதாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வேத காலத்தின் முடிவில் (கிமு 600), ஒரு புதிய வர்ண அமைப்பு தோன்றியது, முந்தைய தாசர்களுக்குப் பதிலாக சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட மக்கள். அதே அளவு வற்புறுத்தலுடனும் அவமதிப்புடனும் நடத்தப்படாவிட்டாலும், சில
சூத்திரர்கள் பண்ணை நிலங்களில் "ஹேலாட்ஸ் ஆஃப் ஸ்பார்டா" போன்ற உழைக்கும் மக்களாகப் பணியமர்த்தப் பட்டனர். அடிமைப் படுத்தப்பட்ட மக்களைக் குறிக்க தாசா என்ற சொல் இப்போது பயன்படுத்தப் பட்டது.
அடிமைத்தனம் கடன், பெற்றோர் அல்லது தன்னை விற்றது (பஞ்சம் காரணமாக), நீதித்துறை ஆணை அல்லது பயம். எந்தவொரு வர்ணத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் இது நிகழலாம் என்றாலும் சூத்திரர்கள் அடிமைத்தனத்திற்குக் குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்மிருதியில் அடிமைகளின் வகைப்பாடுகள் உள்ளன, மற்றும் அடிமைகள் தோற்றம் மற்றும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் மனுவிற்கான விதிகள் மூலம் வேறுபடுத்தப்பட்டனர்.
3) இன்னும் முலைக்கரம் தொடர்பான பல போட்டோ சூட்கள் செய்து மேலே இணைக்கப்பட்டுள்ளது.
உங்களின் கருத்துக்கள் தான் வாசிக்க வேண்டிய எமது தலைப்புகளை விரிவாக்குகிறது. எனவே உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி.
மார்பக வரி முழு கற்பனை; சரித்திர ஆதாரமற்றது. அனைத்து பெண்களுமே (அரசு குடும்பம் உட்பட ) இந்த புகைப்படத்தில் உள்ளது போல்தான் இருந்தார்கள். நங்கேலி கதையும் கற்பனையே. சரித்திரச்சான்று இருந்தால் வெளியிடவும்
"உண்மை" எனபதற்கு ஆதாரமாக மேலே படமொன்று இணைக்கப்பட்டுள்ளது. அது "கற்பனை" என்று நீங்கள் சொல்லும் ஒரு வார்த்தை "பொய்" என்பதற்கான ஆதாரமாக அமையாது.
பொய் என்று நீங்கள் கருதினால் அதற்கான ஆதாரத்தை நீங்கள்தான் வெளி இடவேண்டும். இது போல ஒரு செய்தி அல்லது வரலாற்று ஆசிரியர் ஒருவரின் ஆய்வு முடிவு தகுந்த ஆதாரகளுடன் அமைந்தால் ஏற்கலாம்.
நங்கேலி கதை உண்மையோ பொய்யோ அதை பற்றி எனக்கு அக்கறை இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட பெண்கள் மீது இப்படி ஒரு வரி இருந்ததா இல்லையா என்பதுதான் விவாதம்.
இந்த ஆதாரங்களை எல்லாம் தேடி படிங்க.
பெண்களுக்கு மட்டும் சில வரிகள் இருந்தன. மிகவும் மோசமான வரிகளில் ஒன்று மூலக்கரம் அல்லது மார்பக வரி, இது பெண்களுக்கு மார்பகங்கள் இருப்பதால் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. ஆலப்புழாவேலாயுத பணிக்கர் மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் முக்குத்தி அல்லது மூக்குத்தியை ஆபரணங்களாக அணியும் கீழ் சாதியினரின் உரிமைக்காக கூட பாடுபட்டனர். விஷயம் என்னவென்றால், இது உயர் சாதியினரின் அடையாளமாக கருதப்பட்டது மற்றும் உயர் சாதி பெண்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்ய உரிமை உண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்லால் செய்யப்பட்ட ஆபரணங்களை மட்டும் அணிய அனுமதிக்கப்பட்டனர். இது கல்லுமலைப் போராட்டம் அல்லது பெரிநாடு போராட்டம் எனப் பெயரிடப்பட்ட மிக சக்திவாய்ந்த போராட்டங்களில் ஒன்றிற்குக் கூட வழிவகுத்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது அப்போதைய திருவிதாங்கூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த பெரிநாட்டில் நடந்தது.
முழுமையாக வாசிக்க
I provided a research journal as an evidence whereas you are providing an artical from a religious based magazines.
If the story is fake why don't you or who think it's fake, do a research on it and submit a paper? If you have done it already please give me that evidence.
I can give tons of magazine evidences like this? If you want i can give you right now.