10 கோடி பேரில் பிராமணர் அல்லாதோர் தவிர வேறு யாருமே தகுதி பெறவில்லையா?
கிரிக்கெட் எல்லோரும் பேசும் விடயம், எல்லோரும் பேசாத துறைகள் எத்தனையோ உண்டு. வங்கி, அரசு துறை, ஐஐடி… ஒருவேளை வேறொருவர் உள்ளே வந்தால் தற்கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தம் கொடுக்கப்படும்.
Follow அறம் கற்க கசடற (Learn Virtues) and Upvote for more