ஈசனும் இயேசுவும் ஒன்றா? ஆதி இலக்கியங்கள் கூறும் ரகசியம் | வரலாற்று ஆய்வாளர் விளக்கம்
நீங்கள் கூறும் சிவவாக்கியர் பாடல் சிலை வணக்கத்துக்கு எதிரானது, ஆனால் அது எவ்வாறு ஏசுவுக்கு பொருந்தும்?
தேவார பாடல்கள் ஊர் பெயரை குறிப்பிடுவது உண்மை தான், ஆனால் பைபிளில் எத்தனை பேர் எத்தனை விதமாக இயேசு அவர்களை அழைத்தாலும் ஏசு மனிதர், ஈசன் கடவுள் என்பது எப்படி மாறும்?
திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்ட பண்பு பெயர்கள் எப்படி ஏசுவுக்கு பொருந்தும்? லாவகமாக பொருளை திரித்து ஒப்பிடுகிறீர்கள்! அல்லது அறியாமையில் பேசுகிறீர்கள்!
ஈசன் என்றால் ஆதி அந்தம் அற்றவன், பிறப்பற்றவன், படைத்தவன், பாலினமற்றவன் என்று பொருள். இயேசு என்றால் அதுவா பொருள் ?
பாரதியார் என்பவர் கண்ணதாசன் போல வைரமுத்து போல.. அவர்கள் சொல்வதெல்லாம் எப்படி ஆதாரமாகும்?
மேலும் அறிய தேடி வாசிக்க: "தமிழர் தெய்வம் - சிவன் யார்?"