மதர் தெரஸா - சுயநலமில்லா நல்ல மனிதர்.
தெரசா மதத்தை பரப்பினார், சரி இருக்கட்டும். இன்று சனாதன மதம் வெளிநாடுகளில் பரப்ப படுவதில்லையா?
Krishna Monk Tells a Muslim Boy About Perfection of Religion
American Hindu vs Muslim
Hinduism is the third-most practiced religion in Columbus, being home to 15 Hindu temples
சனாதனம் பரப்பப்படாமல் சைவத்துக்குள்ளும் சமணத்துக்குள்ளும் வைணவத்துக்குள்ளும் எப்படி புகுந்தது? உங்களுக்கு வந்தா இரத்தம் அவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?
அல்லது தெராசாவை போல எளிமையாக வாழும் ஒரு சனாதன சாமியார் உண்டா?
பொருளாதாரம் மிகுதியாக திரண்டும் அதை மக்களுக்கு கொடுத்து தெரசா போல ஏழையாக எளிமையாக வாழும் ஒரே ஒரு சாமியார் உண்டா?
அல்லது சனாதனத்தில் சாதியினால் ஒடுக்கப்படாமல் மக்கள் சமமாக நடத்தப்பட்டார்களா? நடத்தாமல் விட்டது யார் குற்றம்?
ரொட்டிக்காக மாற்றப்பட்டார்கள் என்றால் ரொட்டி கூட கொடுக்கமல் அவர்களை அவ்வாறு வைத்து இருந்தது யார் குற்றம்?
அவரவருக்கு சரி எனப்படும் சமயத்தை ஏற்பது அவரவர் உரிமை. எல்லோருக்கும் ஒரே விடயம் சரி என்று எண்ணுவதற்கு வாய்ப்பில்லை. எனக்கு சரி என தோன்றுவது உனக்கும் தோன்ற வேண்டும் என்று கூறுவது பாசிசம். அழிவின் ஆரம்பம்.
இந்த கேள்வி அப்பட்டமன மத வெறி. மதவெறியர்களுக்கு பொட்டில் அறைந்தார் போல உண்மையை கண் முன் நிறுத்தினாலும் உணர்வது என்பது நடக்காத காரியம்.
//ரொட்டிக்காக மாற்றப்பட்டார்கள் என்றால் ரொட்டி கூட கொடுக்கமல் அவர்களை அவ்வாறு வைத்து இருந்தது யார் குற்றம்?//
சரியான கேள்வி
நீங்க தமிழர் என்றால், உங்க மதம் சைவம்! சைவராகவே இன்று இருக்கிரீர்ரா? தமிழில் உள்ள சைவ வேதத்தை படித்து உள்ளீர்களா? தினமும் படிக்கிரீர்களா? அதன் அறத்தை கடைபிடிக்கிரீரா? சனாதன கடவுளும் சைவ கடவுளும் ஒன்றா? வடக்கின் சமயத்தை சைவ வேதங்கள் ஏன் எதிர்த்தது? சித்தர்கள் ஏன் எதிர்த்தார்கள்? இது ஏதாவது உங்களுக்கு தெரியுமா?
உங்க மதத்தை உங்களுக்கு தெரியாமலே ஒரு கூட்டம் மாற்றி விட்டது. அதிலும் எல்லோரும் சமம் என்னும் நிலையிலிருந்து ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை விட உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என கூறும் அடுக்கு முறையில் உங்களை தள்ளி உள்ளது. அதனால் நெதமும் சாதிய ஆணவ கொலைகள் நடக்கிறது.
தெரசா சிலரை கிறிஸ்தவத்தவதுக்கு மாற்றினால் தான் என்ன குற்றம்? சில போதனைகளை கொடுத்தார், ஏற்க விரும்பியோர் ஏற்று இருக்கலாம். அரசர்களை ஆட்சியாளர்களை கைக்குள் போட்டுகொண்டு சைவர் எல்லோரையும் சனதனவாதியாக கட்டாயமாக அவர்களுக்கு தெரியாமலே மாற்றியது போல மாற்றவில்லையே! சனாதன வாதிகள் வெளிநாடுகளில் போய் என்ன செய்றாங்க? மதம் மாத்தலையா? தெரேசாவாவது ரொட்டி கொடுத்த்தார், மருத்துவம் பார்த்தார் இப்படி மக்களுக்கு உபயோகமாக ஏதோ செய்தார். சனாதனம் அங்க போயும் பிராமனவா தான் எல்லோரையும் விட பெரியவா என்கிறது. மதம் மாற்றத்தில் உங்களுக்கு வந்தா இரத்தம், அவர்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?
வெறுப்பு உடையோர் ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. ஆன்மீகவாதி வெறுப்பு உடையவராக இருக்க முடியாது. எனவே ஆன்மீகத்தை அரசியல்வாதிகளிடம், திருட்டு சாமியார்களிடம் படிக்காமல் வேத நூல்களில் கற்கவும்.
தனது சமயத்தை பாதுக்காக்க நினைப்பது தவறில்லை அதற்கான திசை தான் தவறு. தேவாரம், திருமந்திரம், திருவாசகம், குறள், சித்தர்கள் பாடல், முனிவர்களின் நூல் எல்லாமே வேதம் தான். அதெல்லாம் படிங்க, பொய் வேதமும் உண்டு எனவே அதையும் கண்டறிந்து களைய வேண்டும்.