அறம் சார்ந்த அறிவுரைகள் புலால் உண்ணுவதை தடை செய்கிறதா என்பது ஒரு பெருங்கேள்வி.
புள்ளிவிபரங்களும் புலால் உணவு முறை வளர்வதாகத்தான் சொல்கிறது.
அசைவம் சாப்பிட்டால் கடவுளுக்கு கோபம் வருமா?
தினசரி நாம் எத்தனை வேளை உணவு உண்ணுவது சிறந்தது?
மன்னித்து விடுங்கள் தவறாக எண்ண வேண்டாம், முஸ்லிம்கள் ஏன் பன்றி கறியை மட்டும் வெறுக்கிறார்கள்?