குர்ஆன் (வசனம் 4:89). இது நியாயமா?

2 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Aug 13, 2024, 1:19:13 PM8/13/24
to அறம் கற்க கசடற

எளிமையாக தேடி வாசிக்கும் அளவுக்கு குர்ஆன் மக்களிடமும் சென்று சேர்ந்து இருப்பது மகிழ்ச்சியே.

ஆனால் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்தோகோடு பிற மதங்களின் / குறிப்பாக தான் வெறுக்கும் சமயத்தின் நூலை வாசித்து நேரத்தை வீணாக்குவதை விட, தான் நம்பும், விரும்பும் சமய நூலை வாசித்தாலாவது அதை ஏற்று நடக்க அவரவருக்கு உதவியாக இருக்கும்.

ஏனென்றால் வேதம் தான் அறம். தத்தமது வேதத்தை ஓதி, உணர்ந்து, பிறருக்கு சொல்லி தானும் அடங்கினால்தான் வீடு பெற முடியும் என்பது நிதர்சனம்.

சரி விடயத்துக்கு வருவோம். இப்பொழுது குர்ஆன் வசனம் 4:89 என்ன சொல்கிறது என்பதை அதன் முன் பின் வசனத்தோடு வாசித்தால் ஒருவேளை முழு பொருளை அது கொடுக்கலாம்.

நயவஞ்சகர்களைப் பற்றி நீங்கள் இருவகையான (அபிப்பிராயங்கள் கொண்ட) பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த தீவினைகளின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைத் தலை குனிய வைத்துவிட்டான்; எவர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, அவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்த விரும்புகிறீர்களா? எவரை அல்லாஹ் வழி தவறச் செய்து விட்டானோ, நிச்சயமாக அவருக்கு (மீட்சியடைய) எவ்வித வழியையும் (நபியே!) நீர் காணமாட்டீர். (குர்ஆன் 4:88)

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்; ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்; (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். (குர்ஆன் 4:89)

ஆனால் எவர்களுக்கும் உங்களுக்குமிடையே (சமாதான) உடன்படிக்கை ஏற்பட்டுள்ளதோ, அத்தகைய கூட்டத்தாரிடையே சென்று சேர்ந்து கொண்டவர்களையும், அல்லது உங்களுடன் போர் புரிவதையோ, அல்லது தங்களுடைய கூட்டத்தினருடன் போர் புரிவதையோ, மனம் ஒப்பாது உங்களிடம் வந்துவிட்டவர்களையும் (சிறைப்பிடிக்காதீர்கள், கொல்லாதீர்கள்); ஏனெனில் அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான்; அப்பொழுது அவர்கள் உங்களை எதிர்த்தே போர் புரிந்திருப்பார்கள்; எனவே அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் (அதை ஒப்புக்கொள்ளுங்கள்; ஏனென்றால்) அவர்களுக்கு எதிராக(ப் போர் செய்ய) யாதொரு வழியையும் அல்லாஹ் உங்களுக்கு உண்டாக்கவில்லை. (குர்ஆன் 4:90)

  • முதலில், இது இஸ்லாமிய அரசுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறை, எனவே ஒரு தனி மனிதன் இதை செய்ய அனுமதி இல்லை.
  • இரண்டாவது, இந்த செய்தியை பார்த்தால் ஒருவேளை உங்களுக்கு புரியலாம். இது உள்ளுக்குள்ளே இருந்து நயவஞ்சகமாக செயல்பட்டவர்களைப் பற்றிய செய்தி. மேலும் அவர்கள் வேறு நாட்டவருடன் சேர்ந்து இவர்களுடன் போர் புரியவோ இடையூறு தரவோ திட்டமிடுபவர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட சட்டம்.
  • மூன்றாவது, நபி அவர்கள் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி வந்த பிறகும் யூதர்களும், கிறிஸ்தவர்களும், சிலையை வாங்குபவர்களும் சம உரிமையோடு அங்கே வாழத்தான் செய்தார்கள். அதற்கு ஆதாரம் உலகில் முதல் முதலில் எழுதப்பட்ட மதீனாவின் அரசியல் அமைப்பு சட்டம்.

நான்காவது, கட்டாயமாக ஒருவரை இஸ்லாத்தை ஏற்க சொல்லுவது நபிக்கே தடை செய்யப்பட்ட ஒன்று என்கிற பொழுது வேறு யார் அதை செய்ய அனுமதி உண்டு?

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

என்ன தான் அரசாகவே இருந்தாலும் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொலை செய்ய சொல்வதெல்லாம் தவறு என்று யாராவது நினைத்தால்.. இந்த கட்டுப்பாடு இல்லாத சமயமே இல்லை எனலாம். ஏனென்றால் அனைத்து சமயமும், மறைநூல்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்துள்ளது என்று இஸ்லாம் சொல்கிறது. சரி இது உண்மையா என்று ஆய்வு செய்வோமா?

தமிழர் சமயம் - சைவம்

தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை

அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல் நெறி

எத்தண்டமும் செயும் அம்மையில், இம்மைக்கே

மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடனே - (திருமந்திரம் - 246)

கருத்து: சமயவாதிகள் நல்வழியில் நடவாமல், தத்தம சமயங்களுக்கு உண்டான சின்னங்களை மட்டும் அணிவதில் என்ன பயன்? அவர்களுக்கு மறுமையில், தெய்வம் தண்டனை கொடுக்கும். அதேசமயம், அவ்வாறு நல்வழியில் நடவாத சமயவாதிகளுக்குத் தண்டனை கொடுப்பது அரசனின் கடமை.

கிறிஸ்தவம் / யூதம்

இறைவன் கொடுத்த நெறியை பின்பற்றாத யூத மக்களுக்கு இறைவன் மோசஸ் மூலம் கொடுத்த தண்டனை என்ன?

19 மோசே பாளையத்திற்கு அருகே வந்தான். அவன் பொன் கன்றுக்குட்டியையும் ஜனங்கள் நடனமாடுவதையும் கண்டு, மிகுந்த கோபங்கொண்டான். …….. 26 எனவே, பாளையத்தின் நுழைவாயிலில் மோசே நின்றான். மோசே, “கர்த்தரைப் பின்பற்ற விரும்புகிறவர்கள் என்னிடம் வாருங்கள்” என்று சொன்னான். லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் மோசேயிடம் ஓடினார்கள். 27 பின்பு மோசே அவர்களை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வதை நான் உங்களுக்குக் கூறுவேன்: ‘ஒவ்வொருவனும் வாளை எடுத்துக்கொண்டு பாளையத்தின் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் வரைக்கும் போய் வாருங்கள். ஒவ்வொருவனும் தனது சகோதரனையும் நண்பனையும், அயலானையும் கொல்ல வேண்டி வந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும்’” என்றான். 28 லேவி குடும்பத்தின் ஜனங்கள் மோசேக்குக் கீழ்ப்படிந்தனர். அன்றையதினம் சுமார் 3,000 இஸ்ரவேல் ஜனங்கள் செத்தனர். (யாத்திராகமம் 32:26–28)

எனவே ஒரு கட்டமைப்பை ஏற்று அதன் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அந்த கட்டமைப்பு தண்டனை வழங்குகிறது. இது வேண்டும் என்றே குழப்பம் ஏற்படுத்தும் நோக்கோடு வருபவர்களையும் இந்த கட்டமைப்பை சீகுலைக்கும் எண்ணத்தோடு வருபவர்களையம் எச்சரிக்க இந்த தண்டனைகள் ஏற்படுத்த பட்டுள்ளது. இது ஏறக்குறைய நம்ம நாட்டில் உள்ள அரசியல் அமைப்பு போல, நம் நாட்டில் இருந்த IPC போல. நமது நாட்டு சட்டங்கள் சில குற்றத்துக்கு இப்படி சொல்லுகிறதே, இது நியாமா?

இயல்பாக எல்லா கட்டமைப்புக்குள்ளும் இருக்கும் ஒழுங்குகளை அடையாளம் காணாமல் ஒரே ஒரு சமயத்தை மட்டும் குறை கூறுவது என்பது நிச்சயம் அவரது நோக்கம் பிழை என்று உரக்க சொல்கிறது. ஒரு விடயத்தில் விமர்சிக்கும் முன் தனது மதத்தில் இது போன்று விதிமுறைகள் உண்டா என்று சோதித்து அறிவது அவசியம். ஆனால் ஆன்மீக சிந்தனையும், அறநூல் கல்வியும், தனது சமய நூலின் கல்வியும் , நேர்மையும் தன்னிடம் உண்டா என்று அவரவர் சொத்து கொள்ளட்டும். ஐந்தே விரிவான பதிலை கேள்வி கேட்டவர் முழுதாக வாசிப்பார் புரிந்துகொள்ள முயல்வாரா என்று கூட தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் அவரவர் கர்மா அவரவர்க்கே.

75 பார்வைகள்
1 ஆதரவு வாக்கைப் பார்க்கவும்
1 பகிர்வைப் பார்வையிடுக
1 பதிலில் 1
ஆதரவு வாக்கு
1
29
1
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

இதை IPC ஓடு ஒப்பிடுவது அபத்தம்

இந்திய சட்டத்தில் உங்களுக்கு முழு மத சுதந்திரம் உள்ளது

நீங்கள் விரும்பினால் உங்கள் மதத்தை பிரச்சாரம் செய்யவும் மதம் மாற்றவும் கூட சுதந்திரம் உள்ளது

ஆனால் இசுலாமிய சட்டத்தில் ஒரு இசுலாமியரை மதமாற்றுவது மரண தண்டனைக்குரிய குற்றம்

மேலும் அங்கு பிற மதப் பிரச்சாரம் செய்யவும் தடை உள்ளது

மேலும் இந்தியாவில் நீங்கள் இசுலாமியர் என்பதற்காக உங்களுக்கு தனியாக மதசார்ப்பு வரி விதிக்கப்படுவதில்ல

ஆனால் இசுலாம் மாற்று மதத்தவர் மேல் ஜிசியா என்ற ஒரு அடக்குமுறை வரியை விதிக்கிறது

மேலும் இந்திய சட்டப்படி இந்து யார் சாட்சி சொன்னாலும் ஒரே அளவுதான் செல்லும்

ஆனால் இசுலாமிய சட்டத்தில் பெண்களுடைய சாட்சி ஆண் சாட்சி யில் பாதி அளவுதான் செல்லும்

மேலும் இந்திய சட்டம் அடிமை முறையை தடை செய்துள்ளது

இசுலாமிய சட்டம் அடிமைப்பெண்களை இறைவனின் கொடையாக கருதுகிறது

கேக்குறவனுக்கு வரலாறு தெரியாதுன்றதால அப்படியே அளந்து விடக்கூடாது

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

உங்களை ப்ரொபைல் ஐ பார்த்தால் கிறிஸ்தவர் போல தெரிகிறது. இருந்தும் பொதுவாகவே பதில் அளிக்க முயற்சிக்க பட்டுள்ளது.

//இதை IPC ஓடு ஒப்பிடுவது அபத்தம்

இந்திய சட்டத்தில் உங்களுக்கு முழு மத சுதந்திரம் உள்ளது//

சமய சார்பற்ற IPC இன் சட்ட கூறுகளும் சமயங்களின் சட்ட கூறுகளும் ஒன்று என்று இந்த கட்டுரையில் எழுதபபிடவில்லை. மாறாக ஒரு கட்டமைப்பு இயங்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கு சொல்லப்பட்டது. அது எழுதப்பட்ட வரிகளில் தெளிவாக உள்ளதாகத்தான் எனக்கு படுகிறது. மேலும் இஸ்லாமிய சட்டங்களை நீங்களும் இந்திய சத்தத்தோடு ஒப்பிட்டு கருத்துக்களை பதிவிட்டு உள்ளீர்கள். அது சரியான ஒப்பீடு அல்ல.

//ஆனால் இசுலாமிய சட்டத்தில் ஒரு இசுலாமியரை மதமாற்றுவது மரண தண்டனைக்குரிய குற்றம்

மேலும் அங்கு பிற மதப் பிரச்சாரம் செய்யவும் தடை உள்ளது//

இதே தண்டனை மற்ற மத சட்டத்தில் இருப்பது ஆதாரமாக மேலே கொடுக்கப் பட்டுள்ளது. பதிலை முழுதாக படிக்கவும். அந்தந்த சமயங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் அது நிறைவேற்ற பட்டதா என்று வரலாற்றில் தேடி வாசித்து கொள்ளவும் . ஏதேனும் ஒரு நாடு ஒரு மத சட்டத்தை அரசியல் சட்டமாக பயன்படுத்தினால் அங்கும் அந்த சட்டம் நடைமுறையில் இருப்பது இயல்பு. கம்யூனிச நாடுகளிலும் கூட அவர்களின் தத்துவத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் செய்ய தடை உண்டு.

இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. இதன் பொருள் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

//மேலும் இந்தியாவில் நீங்கள் இசுலாமியர் என்பதற்காக உங்களுக்கு தனியாக மதசார்ப்பு வரி விதிக்கப்படுவதில்ல

ஆனால் இசுலாம் மாற்று மதத்தவர் மேல் ஜிசியா என்ற ஒரு அடக்குமுறை வரியை விதிக்கிறது//

ஜிஸியா அடக்குமுறை வரி என்பது பிழை.

இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு ஜக்காத் எனும் கட்டாய வரி உண்டு. மேலும் ஈத் உல் பித்ர், பல்வேறு சமயங்களில் குருபானி, வார வாரம் வெள்ளி கிழமை அன்று ஸதக்கா உள்ளிட்ட பல்வேறு மறைமுக வரி முறைகள் மற்றும் தான முறைகள் உண்டு.

அதே போல இஸ்லாம் அலலதவர்கள் செலுத்தும் வரிக்கு பெயர் ஜிஸியா, அவர்களுக்கு வேறு எந்த வரியும் இல்லை. ஒரு அரசு தனது மக்களை பாதுகாக்க அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வரி அவ்வளவுதான். இன்று வருமானவரி, சொத்து வரி, GST என்று மத சார்பற்ற நாட்டில் எல்லோருக்கும் இருப்பது போல.

சொல்லப்போனால் ஜிசியாதான் குறைவான பணம். முஸ்லிம்கள்தான் அதிக வரி செலுத்துவோராக இருப்பர்.

//மேலும் இந்திய சட்டப்படி இந்து யார் சாட்சி சொன்னாலும் ஒரே அளவுதான் செல்லும்

ஆனால் இசுலாமிய சட்டத்தில் பெண்களுடைய சாட்சி ஆண் சாட்சி யில் பாதி அளவுதான் செல்லும்//

கிறிஸ்தவம்/யூதம்:

யூத கிறிஸ்தவ சமயங்களில் சாட்சி பட்டியலில் பெண்கள் இடம் பெறவே இல்லை.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை அவர் செய்த குற்றம் அல்லது குற்றத்திற்காக தண்டிக்க ஒரு சாட்சி போதாது. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தால் ஒரு விஷயம் நிறுவப்பட வேண்டும். தீங்கிழைக்கும் சாட்சி ஒருவர் மீது குற்றம் சாட்டுவதற்கு நிலைப்பாட்டை எடுத்தால், தகராறில் ஈடுபடும் இரண்டு பேரும் அந்த நேரத்தில் பதவியில் இருக்கும் பாதிரியார்கள் மற்றும் நீதிபதிகள் முன்பாக கர்த்தருடைய சந்நிதியில் நிற்க வேண்டும். நீதிபதிகள் ஒரு முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும், மேலும் சாட்சி பொய்யர் என்று நிரூபிக்கப்பட்டால், அவரது சகோதரருக்கு எதிராக பொய் சாட்சியம் அளித்தால், அவர் தனது சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடி அவருக்குச் செய்யுங்கள். உங்கள் நடுவிலிருந்து தீமையை நீக்க வேண்டும் (உபாகமம் 19:15-19) https://www.answering-christianity.com/bassam_zawadi/witnesses.htm

சங்க கால மகளிர் என்ற நூலை எடுத்து பார்த்தாலும், நேரடியாக மறை நூல்களில் தேடினாலும் பெண்கள் சாட்சியம் அளிப்பது தொடர்பாக எந்த செய்தியும் காண முடியவில்லை.

எனவே இஸ்லாம் இவர்கள் எல்லோரையும் விட ஒரு படி மேலே உள்ளது என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது.

//மேலும் இந்திய சட்டம் அடிமை முறையை தடை செய்துள்ளது

இசுலாமிய சட்டம் அடிமைப்பெண்களை இறைவனின் கொடையாக கருதுகிறது//

இந்திய சட்டம் மட்டுமல்ல நவீன அரசுகளின் சட்டங்கள் அனைத்தும் சட்டம் போட்டு அடிமை முறையை ஒழிக்க முயற்சித்து கொண்டுதான் இருக்கிறது,

ஆனால் சமயங்களை உற்று நோக்கினால், பைபிளில் அடிமை வியாபாரம் இருந்ததற்கான பல சான்றுகள் உண்டு.

சனாதன மாதத்தில் வருணாசிரம சாதிய கட்டமைப்பே அடிமை முறைதான். அதை ஒழிக்கத்தான் அம்பேத்கார் இந்த அரசியல் அமைப்பையே கொண்டு வந்தார்.

அடிமை முறை எல்லா பண்பாடுகளிலும் இருந்த போதிலும் இஸ்லாம் தான் அதை உருவாவதை தடுக்கும் விதிகளை ஏற்படுத்தியது.

”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்.. மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்” (நபிமொழி புகாரி 2227)

அடிமைகளாக இருப்பவர்களை விடுதலை செய்ய ஊக்குவித்ததுடன் அதை நடைமுறை படுத்த பல வழிமுறைகளை இஸ்லாம் கையாண்டது.

‘அவன் கணவாயைக் கடக்கவில்லை. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும், பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து, இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்)’, (திருக்குர்ஆன் 90:11-17)

சமூகத்தில் ஊறிப்போன ஒரு பழக்கத்தை ஒரே நாளில் மாற்ற முயல்வது என்பது அறிவார்ந்த செயல் அல்ல. எனவே அடிமைகளை ஒழித்துக்கட்டவும் அடிமை விலங்கொடிக்கவும் முடிவு செய்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் படிப்படியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வருமாறு:

1) அடிமையாக இருந்தாலும் எஜமானருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக்கொடுத்தால் அவள் அடிமைத்தளையில் இருந்து தாமாகவே விடுதலை பெற்றுவிடுவாள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அத்துடன் அந்த குழந்தையும் அடிமையல்ல எனும் நியதியை வகுத்தார்கள். இதன் மூலம் அப்பாவி மக்கள் பரம்பரை பரம்பரையாக அடிமைகளாகத் தொடரும் பரிதாப நிலையை மாற்றி.. பாழாய்போன அந்தப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

2) அடிமைகளை விடுவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் என்ற கருத்தை அறிமுகம் செய்தார்கள். இதனால் நபித்தோழர்கள் பலரும் இறை திருப்தியை நாடி தங்களிடம் இருந்த அடிமைகளை உடனடியாக விடுதலைசெய்தனர்.

3) சன்மார்க்க விவகாரங்களிலும் பொதுப் பிரச்சினைகளிலும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல அடிமைகளுக்கு இறைத்தூதர் (ஸல்) சுதந்திரம் கொடுத்தார்கள்.

4) அல்லாஹ்வுக்கு விருப்பம் இல்லாத காரியங்களை எஜமானர் சொன்னாலும் செய்யக்கூடாது. காரணம், ‘அனைவருக்குமான ஒரே எஜமான் அல்லாஹ் மட்டுமே’ என்ற உணர்வை மேலோங்கச் செய்து அடிமை மனப்பான்மையை ஒழித்தார்கள்.

5) அடிமைகள் தங்களை விடுதலை செய்து கொள்ளநாடி விடுதலைப் பத்திரம் எழுதினால், அதற்கான பணத்தை ஜக்காத் நிதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்ற இறைக்கட்டளை இறங்கியது.

6) சூரிய கிரகணமோ, இயற்கைச் சீற்றங்களோ ஏற்படும்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (புகாரி) அஸ்மா பின்த் அபீபக்கர் (ரலி) கூறுகின்றார்: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம். (புகாரி)

7) பல்வேறு குற்றங்களுக்கும் பாவச் செயல்களுக்கும் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்யவேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அடிமைகளை விடுதலை செய்வதைக் குற்றப்பரிகாரங்களில் முதல் இனமாக அறிவிக்கவும் செய்கிறது.

உதாரணமாக;

அ) ஒரு முஸ்லிம் தம் மனைவியுடன் ரமலானின் பகல் பொழுதில் பாலுறவு கொள்வதன் மூலம் நோன்பை முறித்துவிட்டால், இச்செயலுக்குத் தண்டனையாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

ஆ) ஹஜ் கடமையை நிறைவேற்றும்போது இத்தகைய உறவில் ஈடுப்பட்டாலும் இதே தண்டனை உண்டு என்று இஸ்லாம் அறிவித்தது.

இத்தகைய காரணங்கள் எதுவும் இல்லாத போதும் ஓர் அடிமையை உரிமை விடுவது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய செயல் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். மட்டுமல்ல, உரிமை விடப்படும் ஓர் அடிமையின் ஒவ்வொரு உறுப்பும் அந்த அடிமையை உரிமை விட்டவரை நரக நெருப்பில் இருந்து காப்பாற்ற உதவும் என்றும் அறிவித்தார்கள். (புகாரி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 63 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அன்னாரின் அருமை மனைவி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் 67 அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் எண்ணிலடங்கா அடிமைகளை விடுதலை செய்துள்ளார்கள். அப்பாஸ் (ரலி) 70 அடிமைகளையும், இப்னு உமர் (ரலி) 1000 அடிமைகளையும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) 30 ஆயிரம் அடிமைகளையும் விடுதலை செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. (நூல்: ஹுகூகுல் இன்சான் ஃபில் இஸ்லாம்)

அடிமைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிநடந்துகொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்கள்” (புகாரி).

அடிமை என்று அழைப்பதற்குக்கூட நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’ (புகாரி).

அடிமை விலங்கொடித்த இஸ்லாம்

Why does Islam support slavery? Why did Islam not abolish this inhumane practice?

//கேக்குறவனுக்கு வரலாறு தெரியாதுன்றதால அப்படியே அளந்து விடக்கூடாது//

வரலாற்றை இரண்டு பக்கமும் படிக்கணும், யார் உண்மையின் பக்கம் இருக்கிறார்கள் என்று ஆய்ந்து அறிய வேண்டும். அதற்கு நேர்மையும் பொறுமையும் வேண்டும். அதன் பிறகு சரியாக அளந்து உள்ளார்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம். நன்றி.

பதில் அளியுங்கள்

Jiziya tax wasn't the only tax non Muslims were forced to pay it's a submission tax!

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

So your criticism is of islam or of the rulers who didn't follow the Islamic rules?

If it's on islam, you should be able to show proof in the Quran and Hadith, and the Sharia law that is based on both of them. If it's on islam, the prophet Mohamed should have practiced it. Then it's a valid criticism.

But I have listed a lot of proof that the prophet Mohamed put a lot of effort into abolishing slavery. If you don't accept it, that's not my problem.

If it's on Muslim rulers who didn't follow the Islamic teachings, we too have the same criticism on them. This is the case for all the rulers from different religions. The so-called Christian countries, do not have the bible as their law of the land. It's their problem. The modern law has not given women freedom but slavery with their own will. if you want to find the slavery in Bible there are tons of verses available. So is Hinduism. The proofs have been added to the original answer. You might have not read it as you don't want an answer but to fight.

பதில் அளியுங்கள்

Don't blabber

Tell me where exactly u find a submission tax to non christians in bible like Jiziya? No u can't

U can't keep generalizing things

If Islam can't do anything to abolish slavery rather encouraged Muslims to take se# slaves then that shouldn't have a place in this society

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

Jesus was not a king, how can he tax people? If Jesus can not tax people, how it can exist in the bible? It means there could be a versus that Jesus never taught? It means Bible is corrupted! Who is blabbering now?

I told you.. you don't want an answer or a healthy discussion but fight. It's easy to dumb a christian or the one who pretend to be a christian like you. but that's not a healthy discussion. And would be a complete waste of time. I am not interested in it. Thankyou..

பதில் அளியுங்கள்

Ur islamic law only gives a woman's witness half that of a mans and how are u saying anything that empowers women?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

Because your bible didn't even recognise women.

But Islam gave so many rights to women

  • Right to study
  • Right to choose her groom
  • Right to diverse
  • Right for inheritance
  • Right to contribute in war
  • Right to work
  • Right to do business
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

Tell me where you red about submission tax.. I'll read it from.

பதில் அளியுங்கள்

Secular laws are eons better than religious laws, sharia especially promotes religious discrimination based on whether one is a Muslim or not it's a bigotry, so what if other religious laws are the same? It's just a typical whataboutery! And other religious people are not celebrating religiius laws over secular laws like u Muslims do

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

That's why I asked about your beliefs. Are you a Christian, Hindu, or atheist? I don't want to waste my time giving the wrong answers to the wrong people.

If they don't follow the religious laws, it means they don't believe in their god and scriptures. It makes them disbelievers. Of course, they have a right to become as they want as God himself has given them that right.

If everyone had celebrated the law of their religious law, the world would have been at peace because The law of god is similar in every religion. Everything has inter connection. The world is functioning based on his law. There is nothing wrong with his law but it's misinterpreted by the people who want to spread atheism and hatred across the globe.

If you have fallen for it, it's your wish. Congratulations.

பதில் அளியுங்கள்

The connection u see it's just ur belief not the actual truth

Becoz not all religious leaders had se# slaves like ur muhammad and all leaders didn't had se# with 6 yr old kids like him and def a world without religious laws is hell a lot better than ur shit sharia system which gives a lesser place in society than a man and expects non Muslims to pay slave tax Jiziya

I am a Christian I never hid anything

U r just using whataboutery as an excuse

Becoz it doesn't matter to u whether what I am while u r glorifying religious death sentence to apostates and slaves and whoever didn't believe in ur shit

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

I have answer for this but you have too little mind to understand it.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

The connection what I see is my belief? If you have lack of knowledge,buts really not my issue.

Then what do you think about this verse?

2 தீமோத்தேயு 3:16
எல்லா வேதவாக்கியங்களும் தேவனால் ஊதப்பட்டிருக்கிறது, போதனைக்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதியைப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது.

Is it only talking about bible or Thora or the scriptures across the globe?

ஆதியாகமம் 10:5
மத்தியத்தரைக் கடல் பகுதியில் வாழ்ந்த ஜனங்கள் யாப்பேத்தின் வழி வந்தவர்கள். ஒவ்வொரு மகனும் தனக்குரிய சொந்த நிலத்தைப் பெற்றிருந்தான். ஒவ்வொரு குடும்பமும் பெருகி வெவ்வேறு நாடுகளாயின. ஒவ்வொரு நாடும் தனக்கென்று ஒரு தனி மொழியைப் பெற்றது.

ஆதியாகமம் 11:1
உலகம் பிரிக்கப்பட்டது
வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர்.

ஆதியாகமம் 11:6
கர்த்தர், “இந்த ஜனங்கள் அனைவரும் ஒரே மொழியையே பேசுகின்றனர். இவர்கள் சேர்ந்து இவ்வேலையைச் செய்வதை நான் பார்க்கிறேன். இவர்களால் சாதிக்கக் கூடியவற்றின் துவக்கம்தான் இது. இனி இவர்கள் செய்யத்திட்டமிட்டுள்ள எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்.

ஆதியாகமம் 11:7
எனவே, நாம் கீழே போய் அவர்களின் மொழியைக் குழப்பி விடுவோம். பிறகு அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளமாட்டார்கள்” என்று சொன்னார்.

ஆதியாகமம் 11:9
உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார்.

If all the humen were killed except those who were with Noah, who are these people now? If it's Noah, if he creates diffenet language and countries, is he that bad to give guidance only to few sects? I believe God is Love and loves every single human in this world.

Our prophet Mohamed started his private life with our mother ayeesha little late, not at 6. Go and read again.

It's not se# slaves, it was the slaves whom they were married to. I have clearly shown you Quran evidence.

I can even ask when was the rebacca married? How many wives and concubines that our beloved prophet salmon had?

You gonna say thiese are all Jewish scriptures not christian. You just claimed yourself as a disbeliever of the bible on the another comment. I have nothing to talk to a disbeliever because he won't have any discipline in his words which you have shown already in you words.

பதில் அளியுங்கள்

Bible la adimai viyabaram irundha enna? Ippodhu kelviye neengal shariavai Indian laws ai vida uyarvaanadhu endru kooruvadhu dhaan inge kelvi!

Islam adimai muraiyay olikkavillai adhu adhai baithi nandraaga laabam paarthadhu, ulagil adimai murai kadaisiyaga irundha idangal islamiya naadugale

Christhava naadugal adimai muraiyai islamiya naadugaluku pala centuriesku munbaagave olithuvittanana

பதில் அளியுங்கள்

Jiziya enbadhu adakumurai varidhaan

Indhiyavil Islamiyarku thaniyaga neenga indiyavil neengal islamiyaraaga irupadharku thaniyaaga oru vari katta venum endru sonnal adhuku per systematic oppression adhu unga nollave pannalaum adhuku peru oppression dhaan adhai neengal secular laws udan compare seivadhe kutram idhil neengal adhai thookipidipadhu madathanathim ucham

பதில் அளியுங்கள்

"Adimai vilangotha islam"

"Yudhargalai paathugaatha hitler "

Enbadhum ondrudhaan!

Islam adimai muraiyai ookuvithadhu

africa vililirundhu adimaigalai pidichu Europeans ku virpanai seidhadhe islamiyargal dhaan!

Sattam epadi irundhaalum adhu kalathil evvaru pinparapadugiradhu adhai vaithudhaan vimarsikka mudium

பதில் அளியுங்கள்

Why r u quoting Jewish laws here? I am here for secular laws I am not here arguing that either Judeo Christian laws are superior to sharia but for secular laws and their superior to ur sharia bs which considers women witness as half that of a man!

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

If you don't argue on behalf of the law of the Bible, bible says you are not a Christian.

ஒருவன் திருச்சட்டத்தில் இருக்கிற எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, ஒரேவொரு கட்டளையை மட்டும் மீறினால், அவன் எல்லா கட்டளைகளையும் மீறியவனாக ஆகிவிடுவான். - (யாக்கோபு 2:10)

Jewish law and law of the Jesus are not different. I dint day that, but our beloved Jesus said so.

கிறிஸ்து சட்டத்தை நிறைவேற்ற வந்தார்

17 “நான் நியாயப்பிரமாணத்தையோ தீர்க்கதரிசிகளையோ ஒழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள் ; நான் அவற்றை ஒழிக்க வரவில்லை, நிறைவேற்றவே வந்தேன். 18 உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் ஒழிந்துபோகும்வரை, எல்லாம் நிறைவேறும்வரை, சட்டத்திலிருந்து ஒரு துளியும், ஒரு புள்ளியும் மறையாது. 19 ஆகையால், இந்தக் கட்டளைகளில் மிகச்சிறிய ஒன்றைத் தளர்த்தி , அதையே மற்றவர்களுக்குக் கற்பிப்பவன் பரலோகராஜ்யத்தில் சிறியவன் என்று அழைக்கப்படுவான் , ஆனால் அவற்றைச் செய்து அவற்றைப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்று அழைக்கப்படுவான். 20 ஏனென்றால், உங்கள் நீதி வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் நீதியை மீறாவிட்டால், நீங்கள் பரலோகராஜ்யத்தில் நுழைய மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன் . (Matthew 5:17-20)

If you reject the law of Moses, you are rejecting the law of jesus. I really have no comment on that and feel pity for you.

பதில் அளியுங்கள்

இஸ்லாத்தை ஏற்க சொல்லுவது நபிக்கே தடை செய்யப்பட்ட ஒன்று என்கிற பொழுது வேறு யார் அதை செய்ய அனுமதி உண்டு?

Saaku pokku

ISlamiya aatchiyil pengal kulandhaigal kidnap seidhu madham maatruvadhu ottoman turukki muslim kaalathulairundhu innaiku varaikum nadandhukittu dhaan irukku

பதில் அளியுங்கள்

Satt enbadhu anaivarukum samam endru irukka venum

Apadi illai yendral adhai edhirka dhaan seivargal

Islamiya sattam apdi anaithu madhathukum podhuvaaga illai enave secular sattathinkaal thoosuku kooda samam aagadhu

Islamiya sattam oru aanin saatchiyai rendu pengalin saatchiku inaiyaaga vaikiradhu idhu dhaan islam sattathin samathuvam😂

பதில் அளியுங்கள்

அனைத்து சமயமும், மறைநூல்களும் ஒரே இறைவனிடத்தில் இருந்துதான் வந்துள்ளது

Adhu ungal nambikai avvalavudhaan

Pasu maatai kadavulaga valipadupavargalin nambikaikum idharkum periya vithyaasam illai avalaudhaan

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

முறையான விமர்சனத்தை தமிழில் எழுதுங்கள் or write in English please. I am not good at Tanglish and I can't answer for that.

அனைத்து மறைநூல்களும் உலகை படைத்த இறைவனிடம் இருந்து வரவில்லை என்பது உங்க நம்பிக்கியா? உங்க மத வேதம் மட்டும் தான் இறைவனிடமிருந்து வந்ததாக நினைக்கிறீர்களோ?

பல் சமய வேதங்களை ஒப்பு நோக்கி பார்த்தால் அவ்வாறு தோன்றவில்லை. புனிதநூல்கள் அல்லது நான்மறைகள் எல்லாம் இறைவனிடம் இருந்து வந்தவைகளே என்ற முடிவுக்குத்தான் வர முடிகிறது.

பதில் அளியுங்கள்

Sorry sometimes it just comes right out of my mind

And no the religious syncretism and all things came from allah through prophets is just a huge generalization and a logical fallacy when u had aztecs who regularly sacrificed people to entice their sun god and no ur allah didn't send any prophets to them when they were the most needy

பதில் அளியுங்கள்

En ?christhavargalai irundhal ungal sharia sattathin kodumaigalai patri kelvi kekka koodadha?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

😀 யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் பிழையில்லை. ஆனால் கேட்பவருடைய சிந்தனை பின்புலம் தெரிந்தால் அவருக்கு புரியும்படி பதில் சொல்ல முயற்சி செய்யபடும். மேலும் தன் மதமல்லா மற்ற இரு சமயங்களுக்கு இடையே சண்டை மூட்டிவிடும் விதமாக பலர் இன்று செயல்பட்டு கொண்டுள்ளனர். நேர்மையாக இருப்பவர் முதலில் தனது நம்பிக்கை பற்றிய நேர்மையான பதிவுகளை இடுவார், பின்பு தனது நம்பிக்கைக்கு எதிரான பதிவுகளை விமர்சிக்க தொடங்குவார், பின்பு மற்ற நம்பிக்கை பற்றிய எதிர்மறையான பதிவுகளை தொடங்குவார்.

இதே Quora வில் பல பல புதிய கணக்குகளை பார்த்து உள்ளேன், அவர்கள் சமபந்தமே இல்லாமல் தான் இஸ்லாமியன் போல காட்டி கொண்டு கிறிஸ்த்தவர்களை தரக்குறைவாக விமர்சிப்பார், அல்லது கிறிஸ்தவர் போல காட்டி கொண்டு இஸ்லாமியரை தரக்குறைவாக விமர்சிப்பார் அல்லது நாத்தீகர் போல கட்டிக்கொண்டு ஏதாவது ஒரு மதத்தை இழிவாக பேசிக்கொண்டு இருப்பர். உம்முடைய கணக்கு வேறு புதியதாக இருந்தது மேலும் அனைத்து பதிவுகளும் ஒரு propagandist போலவே இருக்கிறது. எனவே உமது சமயத்தை உறுதி படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வாறு சொல்லப்பட்டது. இபப்டிப்பட்டவர்கள் குழப்பம் உண்டாக்குதல் கொலையை விட கொடியது என்பதை உணராதவர்கள் அளவர்களிடம் சென்று உபதேசம் செய்தால் ஏற்பார்களா? மாட்டார்கள் ஏனென்றால் உபதேசம் மூடனுக்கு பயனளிக்காது.

எமது பதிலுக்கு நீங்களும் பல விமர்சனங்களை வைத்து உள்ளீர்கள், அவை எல்லாவற்றுக்கும் நேரம் செலவு செய்து தேடி வாசித்து முடிந்தவரை மற்ற சமய ஆதாரங்களுடன் சேர்த்து உங்களது கருத்து பிழை என்று நிறுவ முயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. அவைகளை எல்லாம் கண்டுகொள்ளாமல், தெளிவில்லாத ஒரு வாக்கியத்தை பிடித்து கொண்டு இஸ்லாத்தை, ஷரியாவை தாக்குவதிலேயே குறியாக உள்ளீர்கள் 😀.

முறையாக விமர்சனம் வைக்காமல் இழிவாக பேசுவதே நோக்கம் என்பது சிறுபிள்ளை தனமானது, அவர்களுக்கு எவ்வளவு ஆதாரங்களை அடுகினாலும் பிரயோஜனம் இல்லை. 😂 நன்றி, வணக்கம்.

பதில் அளியுங்கள்

U searching my background is one way of saying u dont have any answers and just use identity bashing whataboutery and logical fallacies to escape and run from arguments and believe me u aren't the first one to do that it's very common amongst u muslims 😂

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

I have clearly told you why I was trying to understand your belief. I found who you are and answered to all your questions. Didn't just consistently balme likenyou do.

Not only the religious discussions, but any one who try to answer to any question to anyone, he would try to understand whom he is talking. Because he wants to answer in such a way that he understands it.

If you don't understand this simple logic, I am really sorry for you.

பதில் அளியுங்கள்

Reply all
Reply to author
Forward
0 new messages