Description
இன்று நாம் நம்பும் கடவுள், பிசாசு, சொர்க நரகம், செய்து வரும் வணக்க முறைகள், வழிபடு அறம், அடக்கம் செய்யும் முறை, பாவ பரிகாரம், பார்க்கும் சோதிடம் மற்றும் குறி போன்றவைகள் உண்மையா? என்று நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? அடிப்படையை அறிவோம்!
https://araneriislam.blogspot.com/